விளையாட்டுச் செய்திகள்

IND Vs ENG 2வது டெஸ்ட்: இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்துக்கு மிகப்பாரிய இலக்கு

  IND vs ENG 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு 399 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய...

ஒரு சிக்ஸருக்கு 1,24,500 பரிசு பெற்ற இலங்கை வீரர்

  டெஸெர்ட் வைப்பர்ஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கையின் குசால் பெரேரா 65 ஓட்டங்கள் விளாசினார். குசால் பெரேரா ருத்ர தாண்டவம் அபுதாபியில் நடந்த இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டியில் MI எமிரேட்ஸ் மற்றும் டெஸெர்ட்...

நியூசிலாந்தின் அரணாக மாறிய ரச்சின் ரவீந்திரா: களமிறங்கிய 4வது போட்டியிலேயே படைத்துள்ள சாதனை

  தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா இரட்டை சதம் விளாசி அசத்தினார். NZ Vs SA 1st Test தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி...

இந்தியா-இங்கிலாந்து 2வது டெஸ்ட்: அணியில் 3 முக்கிய மாற்றங்கள் செய்த ரோகித் சர்மா

  இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்று நடைபெறும் நிலையில் அணியில் 3 முக்கிய மாற்றங்களை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்துள்ளார். 2வது டெஸ்ட் போட்டி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...

ஆப்கானை 198 ரன்னில் சுருட்டிய இலங்கை அணி! சதத்தை தவறவிட்ட வீரர்

  இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 198 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கொழும்பில் தொடங்கிய டெஸ்டில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆப்கான்...

டெஸ்டில் சிக்ஸர் அடித்து சதம்! 179 ரன்கள் குவித்து சாதனைப்பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்

  இங்கிலாந்துக்கு எதிராக சதம் விளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், முதல் நாளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். இந்தியா 336 ஓட்டங்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில்...

அசால்ட்டாக கோல் அடித்த எம்பாப்பே! கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கும் PSG

  பாரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்ட்ராஸ்பர்க் அணியை வீழ்த்தியது. எம்பாப்பே கோல் Stade de la Meinau மைதானத்தில் நடந்த Ligue 1 போட்டியில் PSG மற்றும் Strasbourg அணிகள்...

சிக்ஸர் மழையில் 248 ரன்கள் குவித்த அணி! வீணான சதம்..புயல்வேகத்தில் சாய்த்த இலங்கை வீரர்

  SA20 தொடரில் MI கேப்டவுன் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. ரிக்கெல்ட்டன்,பிரேவிஸ் ருத்ர தாண்டவம் செஞ்சுரியனின் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில், MI கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா...

ரோஹித் சர்மா கேப்டன்சி வேஸ்ட்.., இவர் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி தான்- மைக்கேல் வாகன்

  ரோஹித் சர்மாவை கடுமையாக விமரிசித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். இந்தியாவின் தோல்வி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு...

முத்தையா முரளிதரன் போல் ஆபத்தாக பந்து வீசுகிறார்..!இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த ஆகாஷ் சோப்ரா

  இந்திய கிரிக்கெட் அணி ஆடுகளத்தை தயார் செய்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். 2வது டெஸ்ட் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...