விளையாட்டுச் செய்திகள்

278 ஓட்டங்கள் இலக்கை கடைசிவரை போராடி தோல்வியுற்ற மும்பை இந்தியன்ஸ்! மீண்டும் அடி வாங்கிய ஹர்திக் பாண்டியா படை

  ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இமாலய இலக்கு நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 விக்கெட்...

டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் இருந்து வெளியேறிய வீரர் – வெளியான காரணம்

  பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் கசுன் ராஜித்த காயம் காரணமாக வெளியேறியுள்ளார். கசுன் ராஜித்தவிற்கு பதிலாக அசித்த பெர்ணாண்டோ ஸ்ரீலங்கா அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அணியில் இருந்து வெளியேறிய...

என் அம்மா எனது போராட்டத்தைப் பார்த்தார், அவர் பெருமைப்படுவார்! சொன்னதை செய்துகாட்டிய ரியான் பராக்கை பாராட்டிய சங்ககாரா

  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்த இளம் வீரர் ரியான் பராக்கை, இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா பாராட்டியுள்ளார். ரியான் பராக் அபார ஆட்டம் ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான்...

IPL 2024: வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகனுக்கு ரூ.80 லட்சத்தில் தங்க சங்கிலி

  2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரில் வரலாற்றை முறியடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துடுப்பாட்ட வீரருக்கு நிர்வாகம் அளித்த பரிசானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரலாற்றை முறியடித்த ஆட்ட நாயகன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான...

IPL 2024: வீணான கோலியின் ருத்ர தாண்டவம்..தட்டித் தூக்கிய ஷ்ரேயாஸ் ஐயர் படை

  ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. விராட் கோலி ருத்ர தாண்டவம் இப்போட்டியில் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் அணித்தலைவர் பாப் டு பிளெஸ்ஸிஸ்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் சாதனை படைத்த இலங்கை வீரர்

  இலங்கை வீரர் தனஞ்செய டி சில்வா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதம் விளாசிய வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள்...

இரக்கமில்லாமல் சன்ரைசர்ஸை அசுரவேட்டையாடிய ரசல்! 25 பந்தில் 64 ரன் விளாசல்

  ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆந்த்ரே ரசல் 64 ஓட்டங்கள் விளாசினார். பிலிப் சால்ட் அதிரடி அரைசதம் ஐபிஎல் 2024யின் இன்றைய போட்டியில் கொல்கத்தா...

IPL 2024 RR Vs LSG: கடைசி ஓவர் வரை பரபரப்பு., ராஜஸ்தான் ராயல்ஸ் த்ரில் வெற்றி

  ஐபிஎல் 17வது சீசனில் மற்றொரு போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக இருந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிரான ஆட்டத்தில்...

இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி புதிய வரலாறு படைத்த இலங்கை வீரர்கள்!

  வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இலங்கையின் தனஞ்செய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் 2 இன்னிங்சிலும் சதம் விளாசி சாதனை படைத்தனர். தனஞ்செய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் சில்ஹெட்டில் நடந்து வரும் வங்கதேசத்திற்கு எதிரான...

IPL 2024: மும்பை இந்தியன்ஸுக்கு மரண அடி கொடுத்த குஜராத் டைட்டன்ஸ்..கடைசி ஓவரில் கோட்டைவிட்ட ஹர்திக் பாண்டியா

  ஐபிஎல் 2024 தொடரின் 5வது போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. சாய் சுதர்சன் 45 மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைவராக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நாணய...