விளையாட்டுச் செய்திகள்

மீண்டும் சாதனை படைத்தார் சங்கக்கார

உலகக் கிண்ணத் தொடரொன்றில் தொடர்ச்சியாக 4 ஆவது சதத்தைப் பெற்ற முதலாவது வீரராக சங்கக்கார இன்று பதிவானார்.இதேபோல் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 சதங்களைப் பெற்ற வீரராகவும் சங்கக்கார பதிவானார். உலகக் கிண்ணத்தொடரில் ஸ்கொட்லாந்து...

நிருபரை திட்டிய கோஹ்லி மீது ஐ.சி.சி-யிடம் புகார்.. வழக்கு தொடரவும் முடிவு

நிருபர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய விவகாரத்தில் இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி) புகார் செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டு விட்டு வீரர்கள்...

ஷேவாக், கில்கிறிஸ்ட், ஜெயசூரியாவை ஓரங்கட்டி அதிரடி வீரராக அவதாரமெடுத்த அப்ரிடி

உலகக்கிண்ண சுற்றுத்தொடரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சயித் அப்ரிடி 8000 ஓட்டங்க​ள் எனும் மைல் கல்லை கடந்துள்ளார்.இதுவரை 8000 ஓட்டங்களை கடந்தவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டை உடையவர்...

பிரபல நடிகையை கரம்பிடிக்கப் போகும் ஹர்பஜன் சிங்…

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்டநாள் காதலியான கீதா பசராவை மணம் புரிய உள்ளார்.ஹர்பஜன்சிங், கீதாவும் நீண்ட காலமாக காதலித்து வருவதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வருவது உண்டு....

தகாத வார்த்தைகளால் நிருபரை வெளுத்து வாங்கிய கோஹ்லி!

இந்திய அணியின் துணை அணித்தலைவர் கோஹ்லி, பத்திரிகையாளர் ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் பெர்த்தில்...

பாகிஸ்தானுக்கு 2வது வெற்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் படுதோல்வி…

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் பாகிஸ்தான் 129 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்தில் உள்ள நேப்பியரில், பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதும் உலகக்கிண்ண...

வார்னர் மிரட்டல் சதம்.. 21 பந்தில் அரைசதம் விளாசிய மேக்ஸ்வெல்: அவுஸ்திரேலியா 417 ஓட்டங்கள் குவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 417 ஓட்டங்கள் குவித்துள்ளது.அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில், இன்று நடக்கும் உலகக்கிண்ண தொடருக்கான ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில்,...

டோனி மூத்த பத்திரிக்கையாளரை சரமாரியாக கிண்டல் செய்துள்ளார்.

  இந்திய அணித்தலைவர் டோனியிடம் பேச்சுக் கொடுத்த மூத்த புகைப்படப் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார். பெர்த்தில் வலை வேலி அருகே இந்திய அணித்தலைவர் டோனி நின்று கொண்டிருந்த போது அவரிடம்...

இங்கிலாந்து வீரரின் உடலை குறிவைத்து பந்துவீசிய சுரங்கா லக்மல்! ஐசிசி-யின் அதிரடி உத்தரவு

  இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரின் உடலை நோக்கி பந்துவீசிய இலங்கை பந்துவீச்சாளர் சுரங்கா லக்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. உலகக்கிண்ணத் தொடரில் குரூப் `ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை- இங்கிலாந்து அணிகள்...

பாகிஸ்தான் அணித்தலைவர் மகிழ்ச்சியில் நல்ல வேளை நாங்கள் தப்பிவிட்டோம் என்று கூறியுள்ளார்…

  நடைபெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் பாகிஸ்தான் தனது முதல் வெற்றியை நேற்று பதிவு செய்தது. நேற்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இந்த  வெற்றி குறித்து பாகிஸ்தான் அணித்தலைவர்...