விளையாட்டுச் செய்திகள்

இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி…

  இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தின் கேரி பேலன்சை அவுட்டாக்கிய டில்ஷான், ஒருநாள் அரங்கில் தனது 100வது...

மேற்கிந்திய தீவுகளை வயிற்றுக் கோளாறுடன் புரட்டியெடுத்த டிவில்லியர்ஸ்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முந்தைய நாள், தான் வயிற்றுக் கோளாறால் அவதிப்பட்டதாக தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.உலகக்கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 30வது ஓவரில்...

டோனி களமிறங்குவாரா ஐக்கிய அரபு எமிரேட்சுடன் மோதல்…

  துடுப்பாட்ட பயிற்சியின் போது இந்திய அணித்தலைவர் டோனிக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இன்றைய போட்டியில் களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகக்கிண்ண லீக் தொடரில் இந்திய அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது....

வெடிக்கும் புதிய சர்ச்சை போட்டியின் முடிவை மாற்றும் `அம்பயர் கால்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் டிஆர்எஸ் நடைமுறையில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.டிஆர்எஸ் என்பது நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் நடைமுறையாகும். அதாவது கிரிக்கெட் ஆட்டத்தில் களத்திலுள்ள இரு நடுவர்களுக்கும், விக்கெட் விவகாரத்தில்...

இந்திய கிரிக்கெட் வாரியம் கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளி என்று தெரிவித்துள்ளது…

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதை நிரூபிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.உலகக்கிண்ண கிரிக்கெட்டில் கிரிக்கெட் போட்டிகளில் முதன்...

1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்தை ஆப்கானிஸ்தான் `திரில்’ வெற்றி

  ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 11வது உலகக்கிண்ண தொடரில் நியூசிலாந்தின் டுனிடின் நகரில் இன்று நடந்த ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில்,...

யூனிஸ்கான் மிரண்டு போனர் குட்டையை கிளப்பி விட்ட விஷமிகள்…

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் திணறி வரும் பாகிஸ்தானின் மூத்த வீரர் யூனிஸ்கான் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் யூனிஸ்கானின் பெயரில் டிவிட்டரில் பரபரப்பான தகவல் ஒன்று வெளியானது. உலகக்கிண்ண...

வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை டில்ஷான், சங்கக்காரா அசத்தல் சதம் மலிங்காவின் மிரட்டல் பந்துவீச்சு…

  வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண ஆட்டத்தில் இலங்கை அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கிண்ண சுற்றுத்தொடரின் பி பிரிவில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதுகின்றன. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்று...

மடு பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு- அமைச்சர் பா.டெனிஸ்வரன்

  மடு பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு... மடு பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு 06-02-2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமானது, நிகழ்விற்கு பிரதம விருந்தினராக...

உலகக்கிண்ணம் 2015 – வெல்வது யார்? – முழுமையான பார்வை

உலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார்? - முழுமையான பார்வை 11வது உலகக்கிண்ணம்... உலகக்கிண்ணம் 2015 - வெல்வது யார்? - முழுமையான பார்வை  என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா விஸ்டனில் எழுதிய கட்டுரையை மேலதிக சுவையூட்டல் சேர்க்கைகளுடன்...