விளையாட்டுச் செய்திகள்

11 ஆவது உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள்

  தலைபோட்டி ப்பு செய்திகள்   அட RANK TEAMS RATING 1 South Africa 124 2 Australia 118 3 England 104 4 Pakistan 103 5 New Zealand 99 View All Last updated on: 12 February 2015, 3:11 AM புள்ளி அட்டவணை 2015 » POLL A POLL B அணி போட்டிகள் புள்ளிகள் NZ 2 4 BAN 1 2 AUS 1 2 SCO 1 0 ENG 1 0 SL 1 0 AFG 1 0

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டியில் ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள்...

மைதானத்தில் நிர்வாண ஓட்டம்.. விருது வென்ற மலிங்கா, ஹேரத்

    உலகக்கிண்ணத் தொடரின் முதல் லீக் போட்டியான இலங்கை, நியூசிலாந்து அணிகள் மோதலின் போது ஒருவர் மைதானத்தில் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தினார். பிறகு அதிகாரிகள் அவரை துரத்தி பிடித்து மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். இந்தச்...

கலங்கடிக்கும் முரளிதரன்.. கதறடிக்கும் சச்சின்: காணாமல் போன ஜாம்பவான்கள்

    நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் சில முக்கியமான வீரர்களின் பங்களிப்பு இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி இந்த உலகக்கிண்ணத் தொடரில் சச்சின் டெண்டுல்கர் இல்லாமல் களமிறங்கி விளையாடி வருகிறது....

அடுத்த போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர் பால்க்னர் விளையாடமாட்டார்

உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடந்த சனிக்கிழமை நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின்...

இந்தியா–பாகிஸ்தான் போட்டியை பேஸ்புக்கில் விவாதித்த 2½ கோடி கிரிக்கெட் ரசிகர்கள்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இறுதி போட்டி போல விறுவிறுப்பாக நடந்த அந்த போட்டி இந்தியா, பாகிஸ்தானில் மட்டுமின்றி...

வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வில் கலந்துகொண்டபோது.

  வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நிகழ்வில் கலந்துகொண்டபோது.  

டிவில்லியர்ஸ் உலக சாதனையை முறியடிப்பேன் – அப்ரிடி நம்பிக்கை

ஒருநாள் போட்டியில் அதிவேக சதத்தை விளாசிய டிவில்லியர்ஸ் சாதனையை முறியடிப்பேன் என பாகிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சயிட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.ஒருநாள் போட்டியில் 31 பந்துகளில் சதமடித்து தென் ஆப்பிரிக்க வீரரான...

 டில்ஷான், மேத்யூஸ் அசத்தல்

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை இலங்கை வீரர்கள் பிடித்து அசத்தியுள்ளனர்.இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட டில்ஷான், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்...

காதலியை கழற்றிவிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ

போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட கால காதலி இரினா ஷாயிக்கை பிரிந்தார்.மொடல் மற்றும் நடிகையான இரினா ஷாயிக்கும், ரொனால்டோவும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும்...