உலகக்கிண்ண போட்டிகளுக்கு பிறகு அனுஷ்காவை கரம்பிடிக்கிறார் கோஹ்லி
உலகக்கிண்ண போட்டிகளுக்கு பிறகு கோஹ்லி, தனது காதலி அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து...
உலக்கிண்ண போட்டி: பிராவோ, பொல்லார்ட் நீக்கம்
11வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி வீரர்களான பிராவோ, பொல்லார்ட் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.11-வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 11ம் திகதி முதல் மார்ச் 29ம் திகதி...
மருத்துவமனையில் இருந்து குத்துச்சண்டை வீரர் முகமதுஅலி டிஸ்சார்ஜ்
முன்னாள் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமதுஅலி. 3 முறை உலக ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இவருக்கு 72 வயதாகிறது. சிறுநீரக தொற்றுநோய் பாதிப்பு காரணமாக முகமது அலி மருத்துவ மனையில்...
4–வது டெஸ்ட் போட்டி: கோலி–ராகுல் சதம்
இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடை பெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன்...
நடிகை புகார்: உலகக்கோப்பை போட்டி அணியில் இடம்பெற்ற வங்காளதேச வீரருக்கு ஜெயில்
வங்காளதேச கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர் ருபேல் ஹொசைன். இவர் விரைவில் நடைபெற இருக்கும் உலக்கோப்பை போட்டியில் விளையாட இருக்கும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளளார். இந்நிலையில் நடிகை ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் அவருக்கு...
393 டெஸ்ட் விக்கெட்டுக்கள் வீழ்த்தி தென்ஆப்பிரிக்க வீரர்களில் 2-வது இடத்தைப் பிடித்தார் ஸ்டெயின்
தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை...
மிட்சல் ஜான்சனுக்கு தசைப்பிடிப்பு: சிட்னி டெஸ்ட்டில் விளையாட மாட்டார்
இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் சிட்னியில் மோதும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட்...
டெஸ்ட் போட்டியில் சங்ககரா 38–வது சதம்
நியூசிலாந்து– இலங்கை அணிகள் மோதும் 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 221 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை...
ரவீந்திர ஜடேஜாவுக்கு தோள்பட்டை காயம்: உலக கோப்பைக்கான அணியில் யுவராஜ் இடம்பெற வாய்ப்பு
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 30 பேர் கொண்ட இப்பட்டியலில் முன்னணி வீரர்களான காம்பீர், யுவராஜ், சேவக், ஜாகிர்கான் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் இடம்பெறவில்லை.
இப்பட்டியலில்...
டோனியின் திடீர் ஓய்வுக்கு காரணம் என்ன?
இந்திய அணித்தலைவர் டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென்று ஓய்வு அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கடைசி வரை ஆடிய டோனி போட்டியை டிரா செய்தார். அதே நேரத்தில் அவுஸ்திரேலிய அணி...