விளையாட்டுச் செய்திகள்

கேப்டன் பதவியில் இருந்த போது கும்பளே, ஹர்பஜன் தேர்வு கடினமாக இருந்தது: கங்குலி

இந்திய கிரிக்கெட்டின் வெற்றி கேப்டன்களில் ஒருவர் கங்குலி. அவரது தலைமையில் இந்திய அணி 49 டெஸ்டில் 21–ல் வெற்றி பெற்றது. 13 டெஸ்டில் தோற்றது. 15 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. கங்குலி தலைமையில் 146...

ஐ.பி.எல். அணியின் உரிமையாளராக பி.சி.சி.ஐ. தலைவர் இருக்கலாமா?: சீனிவாசனுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெற்ற மேட்ச் பிக்சிங் முறைகேடுகள் மற்றும் பெட்டிங் குறித்து உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. அக்குழு...

அவுஸ்திரேலிய ரசிகர்களும் கோஹ்லியை குறிவைக்க ஆரம்பித்து விட்டனர்.

இந்தியா அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் செல்ல தயாராகும் நிலையில், கோஹ்லியை அவுஸ்திரேலிய ஊடகங்களும், ரசிகர்களும் குறி வைக்க ஆரம்பித்து விட்டனர்.இந்திய அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர்...

இங்கிலாந் இலங்கை ‘ஏ’ அணியை வீழ்த்தியது

  இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகளைக் கொண்ட...

மீளுமா ஆபத்திலிருந்து இந்தியா

  ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரிசையில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 5–0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 117 புள்ளிகள் பெற்று உள்ளது. 2–வது இடத்தில் 116 புள்ளிகளுடன்...

இந்தியா உலக கிண்ணத்தை வெல்லுமா என்ற கருத்தை ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

  அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனாவது கடினம் என நியூசிலாந்து அணி முன்னாள் தலைவர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் அவுஸ்திரேலிய மற்றும்...

அவுஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும்-விராட் கோஹ்லி நம்பிக்கை

  அவுஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று இந்திய அணியின் பதில் தலைவர் விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில்...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பிஞ்சின் சதத்தால் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி கண்டது. அம்லாவின் சதம் வீண் ஆனது. ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது...

உலக செஸ் போட்டி: வெற்றி நெருக்கடியில் ஆனந்த்

நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே)– 5 முறை சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் (இந்தியா) மோதும் உலக செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில்...

முகமது அமீர் தடை குறித்து மறு ஆய்வு: ஐ.சி.சி.க்கு பாக். கடிதம்

ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீரர் முகமது அமீருக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு (2015) டிசம்பர் மாதம் இந்த தடை முடிகிறது. இந்த தடையை முன்னதாக நீக்கி மறு...