விபத்தில் சிக்கிய மைக்கேல் சூமாக்கர் பேசும் சக்தியை இழந்தார்: நண்பர் தகவல்
விபத்தில் சிக்கிய பார்முலா ஒன் கார் பந்தய சாம்பியனான மைக்கேல் சூமாக்கர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் உட்கார்ந்துள்ளதாக முன்னாள் கார் பந்தய வீரரும், அவரது நண்பருமான பிலிப் ஸ்ட்ரீப் கூறியுள்ளார். படிப்படியாக...
தென்ஆப்பிரிக்க பயணம்: வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்து
வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் சம்பள பிரச்சினை காரணமாக இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு நாடு திரும்பியது. இதனால் அந்நாட்டுடன் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ ரத்து செய்ய உள்ளது.
இதற்கிடையே வெஸ்ட்இண்டீஸ் அணி...
2010–ல் இலங்கை ஓட்டல் அறையில் இந்திய வீரருடன் தங்கி இருந்த அழகி யார்?: முத்கல் கமிட்டி விசாரணை
2010–ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்தது.
இந்தப்போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர் ஒருவரின் ஓட்டல் அறையில் அழகி ஒருவர் அதிகாலை 4 மணி வரை தங்கி இருந்த...
முதன்முறையாக முதலிடத்தில் அஞ்சலோ மேத்யூஸ்
சர்வதேச அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.
அதில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரப்படுத்தலில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ...
6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதல்
இந்தியா– பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு முதல் நடைபெறும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.
மும்பையில் 2008ம் ஆண்டு தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடனான...
இலங்கை தோல்வி: முடிவுக்கு தான் பொறுப்பேற்பதாக கூறுகிறார் ஜெயசூர்ய
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியதையடுத்து, இந்த முடிவுக்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக...
அவுஸ்திரேலியாவை திணறடித்த தென் ஆப்பிரிக்கா
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி...
ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பது கஷ்டம் – கங்குலி
ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்த ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பது கடினம் என முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் குவித்தது மிகவும் அபாரமான...
அஞ்சலோ மேத்யூஸ் புதிய சாதனை
இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
இந்தாண்டில் ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை மேத்யூஸ் பெற்றுள்ளார். 25 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 8...
சரிதா தேவிக்கு ஆயுட்கால தடைவிதிக்க வாய்ப்பு
அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தென் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அரையிறுதியில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கம் வென்ற...