விளையாட்டுச் செய்திகள்

அர்ஜென்டினா வெற்றி

குரோஷியாவுக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா, குரோஷியா அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்பு கால்பந்து போட்டி லண்டனில் நேற்று நடந்தது. ஆட்டத்தின் 11வது...

 பிரேசில் அசத்தல் வெற்றி

துருக்கியில் இஸ்தான்புலில் நடந்த நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில் பிரேசில், துருக்கி அணிகள் மோதின.இதில் அசத்தலாக ஆடிய பிரேசில் அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பிரேசில் அணி சார்பில்...

 சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா

கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.மேலும் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற...

ஒருநாள் போட்டியில் 250 ரன் எடுத்து உலக சாதனை படைத்தார் ரோகித் ஷர்மா

இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல்...

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெறும் உலககிண்ணப் போட்டிக்கான டிக்கெட்கள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

  இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெறும் உலககிண்ணப் போட்டிக்கான டிக்கெட்கள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. 50,000 பேர் அமர்ந்து பார்க்ககூடிய கொள்திறன் கொண்ட அடிலெய்ட் மைதானத்தில் பெப்ரவரி 15, 2015 அன்று...

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்று தவான் சாதனை

ஐதராபாத் ஒரு நாள் கிரிக்கெட்டில் 9 ரன்களில் 7-வது சதத்தை நழுவ விட்ட இந்திய வீரர் ஷிகர் தவான் 2 ஆயிரம் ரன்களையும் கடந்தார். அவர் இதுவரை 48 இன்னிங்சில் விளையாடி 2046...

இந்தியா ஹாட்ரிக் வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

இலங்கை அணிக்கு எதிரான 3–வது போட்டியிலும் இந்தியா வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை புரிந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 48.2 ஓவரில் 242 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. ஜெயவர்தனே சதம் அடித்தார். அவர் 118...

அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார். ஐதராபாத்தில் நடைபெற்ற 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா தொடரைக்...

முதல் ஒருநாள் போட்டியில் செய்த அதே தவறை 2வது ஒருநாள் போட்டியிலும் செய்த சங்கக்காரா…

  இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா முதல் ஒருநாள் போட்டியில் செய்த அதே தவறை 2வது ஒருநாள் போட்டியிலும் செய்தார். நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 274 ஓட்டங்கள் குவித்தது. இந்த ஓட்டங்கள்...

இந்திய அணி வீரர்கள் எங்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்-மேத்யூஸ்

  இந்திய அணி வீரர்கள் எங்களை விட எல்லா வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார். இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில்...