விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற மறுத்த சரிதா தேவிக்கு தடை

ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரை இறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் துரதிர்ஷ்டவசமாக 0-3...

இந்திய ஹாக்கி பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்

இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் டெர்ரி வால்ஷ் (வயது60) நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். சம்பளப் பிரச்சினை காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டது. தனது ராஜினாமா...

வெஸ்ட்இண்டீசிடம் தோல்வி: பேட்ஸ்மேன்கள் மீது டோனி பாய்ச்சல்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 124 ரன்னில் மோசமாக தோற்றது. முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்தது. சாமுவேல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்....

சதத்தை பயிற்சியாளருக்கு அர்ப்பணித்த சாமுவேல்ஸ்

கொச்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டிஸ் வீரர் சாமுவேல்ஸ் சதம் அடித்தார். அவர் 116 பந்தில் 126 ரன் எடுத்தார். ஒருநாள் போட்டியில் அவரது 6–வது செஞ்சூரி இதுவாகும். இந்த சதத்தை...

வீராட்கோலி 5–வது வீரராக ஆட வேண்டும்: கவாஸ்கர் வலியுறுத்தல்

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்டேன்களில் ஒருவர் வீராட் கோலி. சமீபகாலமாக அவரது பேட்டிங் மோசமாக இருந்து வருகிறது. ஆசிய கோப்பையில் சரியாக ஆடவில்லை. அதை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் வீராட் கோலி...

ஜிம்பாப்வே, வங்காளதேச வீரர்கள் உத்செயா, காஜி பந்துவீச தடை

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சயீத் அஜ்மல் சமீபத்தில் பந்துவீச தடை செய்யப்பட்டார். அவரது பந்துவீச்சு சட்டவிரோதமாக இருப்பதாக கூறி அவரை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) சஸ்பெண்டு செய்தது. அவரை தொடர்ந்து...

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்: இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி வீரர்களுக்கு முன்பை விட குறைவான ஊதியமே கிடைக்கும். புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் வெஸ்ட் இண்டீஸ்...

ஜோகோவிச், ஷரபோவா சாம்பியன்

சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவும் பட்டம் வென்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் அந்த நாட்டைச் சேர்ந்த கீ நிஷிகோரி சாம்பியன்...

குஷியில் குதிக்கும் சானியா மிர்சா

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். தென் கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸில் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள்...

இங்கிலாந்து வீரர்கள் மிரட்டப்படுகிறார்கள்: ஆன்டி பிளவர் மீது பீட்டர்சன் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஸ் தொடரில் இங்கிலாந்து 0–5 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் இங்கிலாந்து அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கு பலிகடாவாக கெவின் பீட்டர்சன் நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு காரணம் பயிற்சியாளர்...