விளையாட்டுச் செய்திகள்

டென்னிஸ் போட்டிக்கு முழுக்கு போட்டார், சீன வீராங்கனை லீ நா

சீன டென்னிசுக்கு மட்டுமின்றி ஆசிய டென்னிசுக்கே அடையாளமாக விளங்கி வந்தவர் லீ நா. 8 வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையில் ஏந்திய லீ நா கடினமான உழைப்பின் மூலம் ஆசிய வீராங்கனைகள் யாருமே...

சிகரம் நோக்கி நடந்த முரளிதரன்-என்னை நம்பி அணி இல்லை

  கிரிக்கெட் உலகில் வரலாறு படைத்த இலங்கை அணியின் சுழல்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அணி என்னை நம்பி இருந்த காலம் மாறிவிட்டது எனக் கூறியிருந்தார்.ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற கிரிக்கெட் விளையாட்டின் சுழல்பந்து ஜாம்பவான்...

யு.எஸ்.ஓபன் டென்னிஸ்: ஜப்பானை வீழ்த்தி குரோசியா வீரர் மெரின் கிளிக் சாம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்காவில் நடைபெற்ற யு.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து ஆடிய ஜப்பான் வீரர் கீ நிஷிகோரியை 6-3,6-3,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்திய குரோசியா வீரர் மெரின் கிளிக் சாம்பியன்...

பெண் தோழியை மணக்கிறார், நவரத்திலோவா

செக்கசுகோவக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் குடியேறி வசித்து வருபவர் முன்னாள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மார்டினா நவரத்திலோவா. ஓரின சேர்க்கையாளரான (லெஸ்பியன்) நவரத்திலோவா, ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகள்...

பயிற்சியாளர் பதவியில் பிளட்சர் நீடிக்க ரவிசாஸ்திரி ஆதரவு

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஒருநாள் தொடரின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். பயிற்சியாளர் பிளட்சரை ஓரங்கட்டும் வகையில் கிரிக்கெட் வாரியம்...

சர்வதேச கால்பந்து தலைவர் பதவி: பிளாட்டா 5–வது முறையாக போட்டி

சர்வதேச கால்பந்து சம்மேளன தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதன் தலைவர் பதவிக்கு பிளாட்டர் மீண்டும் போட்டியிடுகிறார். இதை அவரே தெரிவித்தார். 78 வயதான பிளாட்டர் 1998–ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச கால்பந்து...

உசேன் போல்ட் இந்தியா வருகை

உலகின் அதிவேக ஓட்ட பந்தய வீரர் உசேன் போல்ட். ஜமைக்காவை சேர்ந்த இவர் 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளராக இருக்கிறார். தனியார் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக உசேன் போல்ட் வருகிற...

வங்காளதேச ஆல் ரவுண்டர் சகீப்–அல்–ஹசன் மீதான தடை நீக்கம்

வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சகீப்–அல்–ஹசன். முன்னாள் கேப்டனான இவர் மீது கடந்த மாதம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 6 மாதம் தடை விதித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெறாமல் வெஸ்ட்...

ஒரு நாள் போட்டி: கேப்டன் பதவியில் கூக்கை நீக்க முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்

இங்கிலாந்து அணியின் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கூக்கை நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், முன்னாள் சுழற்பந்து வீரர் சுவான் வலியுறுத்தி உள்ளனர். 2015–ம் ஆண்டு இங்கிலாந்து...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2–வது சுற்றில் பெடரர், செரீனா

– கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சக நாட்டைச்...