வங்காளதேச ஆல் ரவுண்டர் சகீப்–அல்–ஹசன் மீதான தடை நீக்கம்
வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சகீப்–அல்–ஹசன். முன்னாள் கேப்டனான இவர் மீது கடந்த மாதம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 6 மாதம் தடை விதித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி பெறாமல் வெஸ்ட்...
ஒரு நாள் போட்டி: கேப்டன் பதவியில் கூக்கை நீக்க முன்னாள் வீரர்கள் வலியுறுத்தல்
இங்கிலாந்து அணியின் ஒரு நாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து கூக்கை நீக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், முன்னாள் சுழற்பந்து வீரர் சுவான் வலியுறுத்தி உள்ளனர்.
2015–ம் ஆண்டு இங்கிலாந்து...
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2–வது சுற்றில் பெடரர், செரீனா
–
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) தொடக்க சுற்றில் சக நாட்டைச்...
2–வது ஒருநாள் போட்டியில் இந்தியா–இங்கிலாந்து இன்று மோதல்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1–3 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் பிரிஸ்டலில் நடக்க இருந்த முதலாவது...
2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி
இலங்கை–பாகிஸ்தான் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 310 ரன்கள் குவித்தது. மஹேலா ஜெயவர்த்தனே...
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நேவால் 3-ம் சுற்றுக்கு முன்னேற்றம்
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், உலக...
உலக பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே வெளியேறினார் காஷ்யப்
டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் 21-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் முன்னணி வீரரான பருபள்ளி காஷ்யப் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் சாம்பியன் பட்டம்...
ஐ.பி.எல். போட்டியை குறை கூறுவது தவறு: பீட்டர்சன் சொல்கிறார்
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது.
மோசமாக விளையாடி இங்கிலாந்திடம் சரண்டர் ஆனதால் இந்திய வீரர்கள்...
வங்காளத்தேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்
வங்காளதேசத்துக்கு எதிரான 3–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வென்று ‘ஒயிட்வாஷ்’ செய்தது. முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்தது. ராம்தின் 121 பந்தில்...
மகேலஜெயவர்த்தன இன்று தனது டெஸ்போட்டியிலிருந்து ஒய்வு பெறுகிறார் நாட்டின் ஜெனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடைகொடுத்து அனுப்பும் காட்சி
மகேலஜெயவர்த்தன இன்று தனது டெஸ்போட்டியிலிருந்து ஒய்வு பெறுகிறார் நாட்டின் ஜெனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
விடைகொடுத்து அனுப்பும் காட்சி
TPN NEWS