விளையாட்டுச் செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற தயாராகும் ஜெயவர்த்தனே

இலங்கை கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவர் மஹேலா ஜெயவர்த்தனே. வலதுகை பேட்ஸ்மேனான இவர் பந்தை நேர்த்தியாக அடித்து ஆடுவதில் வல்லவர். களத்தில் நிலைத்து விட்டால் ஸ்கோர் சீராக உயர்வதை தடுக்க முடியாது. இலங்கை அணியின்...

ஜிம்பாப்வேயை வென்றது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 256 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 397 ரன்களும் சேர்த்தன. 141 ரன்கள் பின்தங்கிய நிலையில் 4-வது...

அஷ்வினுக்கு அர்ஜுனா விருது வழங்க பி.சி.சி.ஐ பரிந்துரை

தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்கும் வீரர்களுக்கு விருது வழங்கும் வகையில் அரசு சார்பில் 1961 ஆம் ஆண்டு அர்ஜுனா விருது அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டரான அஷ்வினை...

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 397 ரன்கள் சேர்ப்பு

தென்ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே அணிகள் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 256 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து நிதானமாக ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள்...

உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மன் வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி...

தெண்டுல்கரின் விடுமுறை விண்ணப்பம்: ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றார்

  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ராஜ்யசபா கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து சர்ச்சை எழுந்தது. இது குறித்து விளக்கமளித்த சச்சின் தனது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பை-பாஸ் சர்ஜ்ரி செய்ய...

டோனியின் டெஸ்ட் தோல்விகள்

டோனி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் சந்தித்த 13 டெஸ்ட் தோல்வி விவரம்:– 1. இலங்கையிடம் 10 விக்கெட்டில் தோல்வி (காலே, 2010). 2. தென்ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்னில் தோல்வி (செஞ்சூரியன், 2010). 3....

2015 உலக கோப்பை அணியில் இடம் பிடிப்பேன்: உத்தப்பா நம்பிக்கை

2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று ராபின் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– 2015–ம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டியில்...

இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்னை கடந்த டோனி

மான்செஸ்டர் டெஸ்டில் இந்திய அணி கேப்டன் டோனி 71 ரன் எடுத்தார். அவர் இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்னை கடந்தார். இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்னை கடந்த 11–வது இந்திய வீரர் அவர் ஆவார்....

உலக வில்வித்தை போட்டி: வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் தீபிகா குமாரி

உலகக்கோப்பை வில்வித்தை தொடரின் அரையிறுதியில் (தனிநபர் ரிகர்வ்) தோல்வியடைந்த இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார். போலந்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சீனாவின் ஜிங் ஜூவுடன் விளையாடிய தீபிகா...