விளையாட்டுச் செய்திகள்

கோப்பை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வேதனை

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது. அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால்...

நான்காவது தடவையாக ஜேர்மனி அணி சம்பியனாக மகுடம் சூடியது.

2014 பிரேசில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஆஜென்ரின அணியை வெற்றி கொண்டதன் மூலம், நான்காவது தடவையாக ஜேர்மனி அணி சம்பியனாக மகுடம் சூடியது. றியோ டி ஜெனீரோவிலுள்ள மரக்கானா விளையாட்டரங்கில்...

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: புதிய வரலாறு படைப்பது யார்?

20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிலிப்லாம் தலைமையிலான ஜெர்மனி– தென்அமெரிக்க...

 இலங்கை வீரர் செனநாயக்கே பந்து வீச தடை

  சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து தொடரின் போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் செனநாயக்கேவின் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கியது. அவரது பந்து வீச்சு எறிவது போன்று இருப்பதாக நடுவர்கள் கூறிய புகாரை தொடர்ந்து, அவரது...

தங்க பந்து பட்டியலில் 10 பேர்

  உலக கோப்பை தொடரில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவோருக்கு தங்க பந்து (கோல்டன் பால்) விருது வழங்கப்படுவது உண்டு. இந்த விருதை பறிக்கக்கூடிய பட்டியலில் மெஸ்சி, மரியா, மாஸ்செரனோ (மூவரும் அர்ஜென்டினா), தாமஸ் முல்லர்,...

தங்க ஷூ விருது யாருக்கு?

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடிப்பவர்களுக்கு தங்க ஷூ (கோல்டன் பூட்) வழங்கப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கான தங்க ஷூ–வை வெல்வது யார்? என்பதில் 6 கோல்கள் அடித்த கொலம்பியா...

இலங்கையில் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

டிவில்லியர்ஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி...

உலகக் கோப்பை கால்பந்து: நெதர்லாந்து 3வது இடம் பிடித்தது

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற 3வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேசில் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. நெதர்லாந்து அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 0-2 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது...

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை அபார வெற்றி

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டிகளிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், இன்று நடந்த இரண்டாவது போட்டியில் டாஸ்...

இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்தியா 259 ரன்கள் குவிப்பு

இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில்...