விளையாட்டுச் செய்திகள்

சீனிவாசனை தலைவராக தேர்வு செய்த ஐ.சி.சி.க்கு ரவி சாஸ்திரி பாராட்டு

இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த சீனிவாசன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரவி சாஸ்திரி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சீனிவாசனின் தேர்வு குறித்து என்னிடம் கேட்டால் இது...

பிரேசில் தோற்றது என் வாழ்வில் மிகவும் மோசமான நாள்: பிரேசில் கோச் ஸ்காலரி

பிரேசிலில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முடிந்த முதல் அரை இறுதிப்போட்டியில் பிரேசில் அணியை 7-1 என்ற கணக்கில் துவம்சம் செய்தது. இத்தோல்வி குறித்து பிரேசில் அணியின் பயிற்சியாளர் கூறியதாவது:- ஜெர்மனியிடம்...

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் இயான் பட்லர் ஓய்வு

நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பட்லர், நியூசிலாந்து அணிக்காக 8 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 19 இருவது ஓவர் போட்டிகளில் விளையாடி...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: 3 வருடங்களுக்குப் பிறகு பாக். அணியில் உமர் அக்மல்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 வருடங்களுக்கு பிறகு உமர் அக்மல் இடம் பெற்றுள்ளார். மொகமது ஹபீஸ் நீக்கப்பட்டுள்ளார். 2013-ம் ஆண்டு ஹபீஸ் தென் ஆப்பிரிக்கா...

அர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்?

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதிப் போட்டி இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இப்போட்டியில் அர்ஜென்டினா- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்ளும். மிக முக்கியமான...

ஜெர்மனி வீரர் குளூஸ் 16 கோல் அடித்து சாதனை

பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக இருந்தார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் (19 ஆட்டம்)...

விம்பிள்டன் டென்னிஸ்: கிவிடோவா 2–வது முறையாக ‘சாம்பியன்’ பவுச்சார்ட்டை பந்தாடினார்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கனடாவின் பவுச்சார்ட்டை வீழ்த்தி 2–வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கிவிடோவாவுக்கு மகுடம்கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் உயரிதும், கவுரவமிக்கதுமான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இரண்டு...

நெய்மர் காயம்: உலக தொடரில் இருந்து விலகல்

 முதுகெலும்பு முறிவு காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் நெய்மர். பிரேசிலில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் பிரேசில் அணி, கொலம்பியாவை 2–1 என, வீழ்த்தியது. இந்த போட்டியின் 88வது...

உலக கோப்பை கால்பந்து: அரையிறுதிக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து

பிரேசிலில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - கோஸ்டாரிகா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் ஆட்ட நேர இறுதி வரை கோல்...

காட்சி கிரிக்கெட்டில் தெண்டுல்கர் அணி வெற்றி

லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் 200-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) அணிக்கும், ஷேன் வார்னே தலைமையிலான உலக லெவன் அணிக்கும் இடையே...