உலக கோப்பை கால்பந்து: காலிறுதி ஆட்டம் 4-ந்திகதி தொடக்கம்
20–வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசிலில் கடந்த மாதம் 12–ந்திகதி தொடங்கியது.
இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4...
நடாலுக்கு அதிர்ச்சி அளித்த ஆஸ்திரேலிய வைல்டு கார்டு வீரர்
டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரும், 14 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், தன்னைவிட தரநிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும்...
விம்பிள்டன் டென்னிஸ்: ஹாலெப்-பவுச்சர்டு அரையிறுதிக்கு முன்னேற்றம்
விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவாவை வீழ்த்திய ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர், காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கனடாவின் பவுச்சர்டுடன்...
விம்பிள்டன் டென்னிஸ்: ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே, அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
விம்பிள்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், நடப்பு சாம்பியன் ஆண்டி முர்ரே, உலகின் 13ம்...
அர்ஜென்டினா வெளியேறிவிடுமோ என்று பயந்தேன் – மெஸ்சி
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2-வது சுற்றில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.
வெறும் 2 நிமிடங்கள் நீடித்தால் ஆட்டம்...
உலகக் கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று: 2-0 என உருகுவேவை வீழ்த்தி கொலம்பியா வெற்றி
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் உருகுவே அணியுடன் மோதிய கொலம்பியா 2-0 என்ற கோல் கணக்கில் அசத்தலான வெற்றியை பெற்றது.
ஆட்டத்தின் துவக்க நேரத்தில் இருந்தே பந்தினை தங்களது கட்டுப்பாட்டுக்குள்...
உலகக் கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்று: பெணாலிட்டி ஷாட்டில் பிரேசில் வெற்றி
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் நாக் அவுட் சுற்றில் பிரேசிலுடன் சிலி அணி மோதிய விறுவிறுப்பான ஆட்டம் இன்று போலோஹாரிசோண்ட்டில் நடைபெற்றது.
சொந்த மண்ணில் பிரேசிலை வீழ்த்தும் முனைப்புடன் சிலி அணியும், போட்டிகளை நடத்தும்...
உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: கானா விளையாட்டுத்துறை அமைச்சர் நீக்கம்
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் சி பிரிவில் விளையாடிய கானா அனைத்துப் போட்டிகளிலும் தோற்றது. இந்த வீரர்கள் தங்களின் சம்பளம்...
கால்இறுதியில் பிரேசில் நுழையுமா? சிலியுடன் மோதல்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. ‘நாக்அவுட்’ சுற்றுக்கு பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி,...
விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின்...