கோல் அடிப்பதில் மாற்று ஆட்டக்காரர்கள் மாயாஜாலம்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை ஒரு போதும் இல்லாத அளவுக்கு மாற்று ஆட்டக்காரர்கள் (சப்ஸ்டியூட்ஸ்) அதிக கோல்கள் அடித்து சாகசம் புரிந்து இருக்கிறார்கள். நேற்று முன்தினம் நள்ளிரவுடன் லீக் ஆட்டங்கள் முடிவுக்கு...
ஈரானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய போஸ்னியா
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ஈரானும் போஸ்னியாவும் மோதின.
ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் போஸ்னியாவின் ட்செகோ அடித்த பந்தை ஈரானின் கோல் கீப்பரான ஹகிகி அற்புதமாக...
நைஜீரியாவை 2-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அர்ஜெண்டினா
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் நைஜீரியாவும் அர்ஜெண்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் சாபெல்டா பவுல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் ஓடம் விங்கிக்கும்...
பரபரப்பான போட்டியில் நெதர்லாந்து சிலியை வீழ்த்தியது.
பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘பி’ பிரிவில் கடைசி இரண்டு லீக் ஆட்டங்கள் நேற்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற்றன.
இதில் சாவ்பாலோவில் நடந்த ஆட்டத்தில் தனது 2 ஆட்டங்களிலும்...
டோனி கைதாவாரா?
இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய அணித்தலைவர் டோனிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது
டோனி விஷ்ணு அவதராத்தில் உள்ள புகைப்படம் ’பிசினஸ் டுடே’ பத்திரிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ’கடவுளின் பெரிய ஓப்பந்தங்கள்’ என்ற...
இலங்கை டெஸ்ட் வீரர் குமார் சங்கக்கார நேற்றைய தினம் உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார்
இலங்கை டெஸ்ட் வீரர் குமார் சங்கக்கார நேற்றைய தினம் உலக சாதனை ஒன்றினை சமப்படுத்தினார்.
டெஸ்ட் போட்டியில் 7 இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்ற நான்காவது வீரர் என்ற சாதனை ஆகும்.
நேற்று...
நாஜி ஆதரவாளர் ஒருவர் மைதானத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜேர்மனி- கானா போட்டியின் போது நாஜி ஆதரவாளர் ஒருவர் மைதானத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டை இல்லாமல் உடல் முழுவதும் பச்சை குத்திய நிலையில் நுழைந்த அவரால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.
அவரது உடம்பில்...
ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது ஸ்பெயின் அணி.
பிரேசிலில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் கடைசி லீக் போட்டிகள் நேற்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற்றன.குரிடியாவில் நடைபெற்ற சம்பிரதாய ஆட்டத்தில் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த...
உலக கோப்பை கால்பந்து: ரொனால்டோ சாதனையை குளுஸ் சமன் செய்தார்
பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக உள்ளார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் (19 ஆட்டம்)...
உலக கோப்பை கால்பந்து: போஸ்னியாவை வீழ்த்தியது நைஜீரியா
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நைஜீரியா-போஸ்னியா அணிகள் மோதின. மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்து நைஜீரியா வெற்றி பெற்றது.
இரு அணிகளும் முதல்...