ஐ.சி.சி. கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை இழந்தார் விராட் கோலி
ஐ.சி.சி. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய இளம் வீரர் விராட் கோலி முதலிடத்தை இழந்தார். வங்காளதேச தொடரில் பங்கேற்காததால் முதலிடத்தை இழந்த விராட் கோலி, 868 புள்ளிகளுடன் தற்போது இரண்டாவது...
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெளியேற்றம்
இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாய்னா, காலிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீராங்கனையான லி சுவேருயியை (சீனா) எதிர்கொண்டார்....
உலகக் கோப்பை கால்பந்து: ஈகுவடார் அணி வெற்றி
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈகுவடார் மற்றும் ஹோண்டுராஸ் அணிகள் விளையாடின.
ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமமாக உள்ளனார்.
இரண்டாவது பாதியில் ஈகுவடார்...
உலக கோப்பை கால்பந்து: 3-2 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி
பிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று இரவு நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில், நெதர்லாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதின. ஏற்கனவே ஸ்பெயினை வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த நெதர்லாந்து, ஆஸ்திரேலிய...
உலக கோப்பை கால்பந்து: 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி சிலி வெற்றி
பிரேசிலில் நடந்து வரும் 2014-உலக கோப்பை கால்பந்து போட்டியின் 'பி' பிரிவு ஆட்டத்தில் இன்று ஸ்பெயினை எதிர்கொண்ட சிலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஆரம்பம் முதல் பந்தினை தனது...
உலக கோப்பை கால்பந்து: 2-1 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி
2014-உல்க கோப்பை கால்பந்து போட்டியின் 'எச்' பிரிவு ஆட்டத்தில் அல்ஜீரியாவை பெல்ஜியம் அணி எதிர்கொண்டது.
இடைவேளை வரை அல்ஜீரியா அடித்த 'பெனால்ட்டி' கோலை சமன் செய்வதற்காக கடுமையாக போராடிய பெல்ஜியம் வீரர்களின் முயற்சியை மரோவேன்...
உலக கோப்பை கால்பந்து: 1-1 என்ற சமநிலையில் ரஷ்யாவுடன் தென் கொரியா
பிரேசிலில் நடைபெற்று வரும் 2014- உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் இன்று ரஷ்யாவுடன் தென் கொரியா அணி மோதியது.
இடைவேளை வரை இரு அணியுமே கோல் எதுவும் எடுக்வில்லை. பின்னிறுதி...
இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?: வங்கதேசத்துடன் நாளை மோதல்
ரெய்னா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காள தேசத்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும்,...
முன்னாள் காதலருக்கு எதிராக புகார்: பூகம்பத்தை கிளப்பிய பிரீத்தி ஜிந்தா
குழந்தைத்தனமான கன்னக்குழி சிரிப்பும்... எப்போதும் கரைபுரளும் உற்சாகமுமே இவரது அடையாளங்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் போது, தொடர்ச்சியாக பஞ்சாப் அணியின் ஆட்டத்தை ரசித்து வந்தவர்கள், நிச்சயம் பிரீத்தியின் அழகையும் ரசித்திருப்பார்கள்.
பஞ்சாப் அணியின்...
போஸ்னியாவுடன் நாளை மோதல்: அர்ஜென்டினா வீரர் மெஸ்சி முத்திரை பதிப்பாரா?
2 முறை உலக கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி ‘எப்’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. போஸ்னியா, ஹெர்சகோவா, நைஜீரியா, ஈரான் ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
அர்ஜென்டினா தொடக்க ஆட்டத்தில் போஸ்னியாவை எதிர்கொள்கிறது....