விளையாட்டுச் செய்திகள்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் நியூசிலாந்து

மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன்...

நடாலின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுவாரா ஜோகோவிச்?

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடாலும், 2-ம் நிலை வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார்கள். ‘களிமண் தரை’யில் நடக்கும்...

பிரெஞ்ச் ஓபன்: மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் பட்டம் வென்றார் ஷரபோவா

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரஷியாவை சேர்ந்த மரியா ஷரபோவாவும் ரொமேனியாவின் சிமொனா ஹாலெப்பும் மோதினர். முதல் செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினர்....

கிரிக்கெட் வீரர் ஷமி திருமணம்: மாடல் அழகியை மணந்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகியை திருமணம் செய்தார். கொல்கத்தாவில் வசித்து வரும் ஷமி (24), ரஞ்சிக் கோப்பையில் மேற்கு வங்காள அணிக்காக விளையாடி வருகிறார்....

உலக கோப்பை கால்பந்து: தொடக்க விழாவில் 21 நாட்டு தலைவர்கள்

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. ஒரு மாத காலம் இந்த கால்பந்து திருவிழா...

தேசிய தடகளம்: தமிழக வீரருக்கு தங்க பதக்கம்

மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சீனியர் தடகள போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதன் 2–வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் விக்னேஸ்வரன் 7.90 மீட்டர்...

உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ் வீரர் விலகல்

பிரான்ஸ் அணியின் முன்னணி கால்பந்து வீரர் பிராங் ரிபரி. முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது பிரான்ஸ் அணிக்கு பின்னடைவாகும்.

17 வயது பெண்ணை திருமணம் செய்யும் சோயிப் அக்தர்

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர். அதிவேகமாக பந்து வீசும் இவர் இவர் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்டார். இவரது திருமணம் ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. இத்தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள்...

இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை வெற்றி: பட்லரின் அவுட் சர்ச்சை

இங்கிலாந்து– இலங்கை அணிகள் மோதிய 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து 48.1 ஓவரில் 219 ரன்னில் சுருண்டது. கேப்டன் கூக் 56 ரன் எடுத்தார்....

ஐ.பி.எல்.லில் முத்திரை பதித்த புதுமுக இந்திய வீரர்கள்

7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ்சாப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. அந்த அணி 2–வது முறையாக...