விளையாட்டுச் செய்திகள்

மேக்குல்லம் மீதான சூதாட்ட குற்றச்சாட்டு: நியூசிலாந்து கிரிக்கெட் விளக்கம்

நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மேக்குல்லம். 2008–ம் ஆண்டு இவரை சூதாட்ட தரகர்கள் 2 முறை தொடர்பு கொண்டு மோசமாக விளையாடுமாறு கேட்டு உள்ளனர். இதற்காக அவரிடம் ரூ.1.08 கோடி பேரம் பேசப்பட்டது. இந்த...

பஞ்சாப் 9-வது வெற்றி பெறுமா?: டெல்லியுடன் இன்று மோதல்

7–வது ஐ.பி.எல். போட்டியில் இன்று 2 ஆட்டம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் வாட்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்– ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ராஜஸ்தான் அணி 7...

மீண்டும் களம் கண்ட மைக்கேல் பெல்ப்ஸ்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் பந்தய வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்களை ஒலிம்பிக் போட்டியில் வென்று சாதனை படைத்தவர். அத்துடன் உலக போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை படைத்து...

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் வஹாப் ரியாஸ், அப்துல் ரசாக், பவாத் ஆலம், நசிர் ஜாம்ஷெட், ஷாகெப் ஹாசன் ஆகியோர் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த பிரன்ட்ஷிப் கோப்பை 20 ஓவர் போட்டியில்...

தெற்காசிய கூடைப்பந்து போட்டி இந்திய ஆண்கள் அணி ‘சாம்பியன்’ ஆசிய போட்டிக்கு தகுதி

தெற்காசிய கூடைப்பந்து போட்டியில் இந்திய ஆண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தெற்காசிய கூடைப்பந்து 3–வது தெற்காசிய ஆண்கள் சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப்போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்தது. இதில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில்...

ஊக்க மருந்து பயன்படுத்தினால் கடும் தண்டனை –கார்ல் லீவிஸ்

ஒலிம்பிக் போட்டியில் 8 தங்கப்பதக்கம் வென்றவரும் உலக சாதனையாளருமான அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் தடகள வீரர் கார்ல் லீவிஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘ஊக்க மருந்து பயன்படுத்தி சோதனையில் சிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும்...

 தாமஸ், உபேர் கோப்பைக்கான உலக பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடக்கம் சாய்னா, காஷ்யாப் தலைமையில்...

  தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான உலக பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில் சாய்னா, காஷ்யாப் தலைமையில் இந்திய அணிகள் பங்கேற்கின்றன. உலக பேட்மிண்டன் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக...

தொடருமா தோனி அலை.: இன்று சென்னை,பெங்களூர் மோதல்

  சென்னை, பெங்களூர் அணிகள் மோதும் ஐ.பி.எல்., லீக் போட்டி இன்று ராஞ்சியில் நடக்கிறது. இதில், கேப்டன் தோனி மீண்டும் அசத்தும்பட்சத்தில் சென்னை அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற காத்திருக்கிறது. இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பின்...

ரோம் டென்னிஸ்: அரை இறுதிக்கு நடால், ஜோகோவிக் தகுதி

இத்தாலி நாட்டில் சர்வதேச ரோம் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர் 2 வீரர் ஜோகோவிக் (செர்பியா) 7–5, 4–6, 6–3 என்ற செட்...

சென்னை 9-வது வெற்றி பெறுமா?: பெங்களூர் அணியுடன் நாளை மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 41 ஆட்டங்கள் நடந்து முடிந்து உள்ளன. பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக நேற்றும், இன்றும் ஆட்டங்கள் நடத்தப்படவில்லை. 42–வது ஆட்டம் நாளை மாலை 4 மணிக்கு ராஞ்சியில் நடக்கிறது....