விளையாட்டுச் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட்: ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டு வீரர்கள்

  2008–ம் ஆண்டில் உதயமாகி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திருவிழா, இந்திய இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொணரும் தளமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது.இதற்காக தான்...

ரசிகர்கள் திடீர் கோபம்: நடன அழகிகள் ஓட்டம்

 சென்னை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் ரசிகர்கள், நடன அழகிகளுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.ராஞ்சியில் நடந்த போட்டியில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, சென்னை அணிக்கு...

சர்வதேச போட்டியில் களமிறங்க தயாராகும் மலிங்கா

ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மும்பை அணிக்காக விளையாடுகிறார்.ஐ.பி.எல் போட்டிகளில் நடப்பு சாம்பியனான மும்பை அணி இந்த ஐ.பி.எல் தொடரில் தொடர் தோல்விகளை மட்டுமே தழுவி வருகிறது. இதுவரை...

பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை நாடு முழுவதும் நடக்கிறது-2 நாட்கள் ஐபிஎல் போட்டி இல்லை

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாராளுமன்ற தேர்தல் காரணமாக இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. முதல் கட்டமாக ஏப்ரல் 16–ந் திகதி முதல் 30–ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. அங்கு 20 போட்டிகள் நடத்தன. 2–வது...

இந்தியா-பாகிஸ்தான் இடையே 6 கிரிக்கெட் தொடர்

மும்பை தாக்குதலுக்கு பிறகு இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையே தனிப்பட்ட தொடர் நடத்தப்படவில்லை. ஆசிய கோப்பை போட்டி, ஐ.சி.சி. நடத்தும் போட்டியில் மோதின. இந்த நிலையில் இந்தியா–பாகிஸ்தான் அணிகள் இடையே 2015 முதல் 2023...

ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா

பதினோறாவது உலக கோப்பை கால்பந்து தொடர், 1978ல் அர்ஜென்டினாவில் நடந்தது. இங்கு ராணுவ ஆட்சி புரிந்த ஜெனரல் விடேலாவின் சர்வாதிகார போக்கு மற்றும் மனித உரிமை மீறலை கண்டித்து பல நாடுகள் போட்டியை...

உலகத்தரம் வாய்ந்த வீரர் யுவராஜ்: விராத் கோஹ்லி புகழாரம்

 ‘‘மீண்டும் ‘பார்முக்கு’ திரும்பிய யுவராஜ் சிங், உலகத்தரம் வாய்ந்த இந்திய வீரர்,’’ என, பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி பாராட்டு தெரிவித்தார். இந்திய அணியின் ‘ஒல்–ரவுண்டர்’ யுவராஜ் சிங். இவர், சமீபத்தில் வங்கதேசத்தில்...

கோல்கத்த கலக்கல் வெற்றி: உத்தப்பா அபாரம்

கட்டாக்: ஐ.பி.எல்., லீக் போட்டியில் உத்தப்பா 80 ரன்கள் விளாச, கோல்கத்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி மீண்டும் ஏமாற்றம் அளித்தது. ஒடிசாவின் கட்டாக்கில் நேற்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில்...

கால்பந்து ரவுண்ட் – அப்: ஸ்பெயின் அணி அறிவிப்பு

பிரேசிலில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் ஸ்பெயின் அணியை அணியின் மேலாளர் விசென்டி டெல் போஸ்க்யூ செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 30 பேர் கொண்ட இந்த உத்தேச அணியில் டேவிட்...

பார்சிலோனா அணியுடன் ரூ.155 கோடிக்கு மெஸ்ஸி விரைவில் புதிய ஒப்பந்தம்

ஆர்ஜெண்டினாவைச் சேர்ந்த முன்கள வீரர் மெஸ்ஸி தற்போது லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணிக்காக ஆடி வருகிறார். 2005-இல் பார்சிலோனா அணியில் இணைந்த நட்சத்திர வீரரான மெஸ்ஸி நான்கு முறை சிறந்த...