கால்பந்து ரவுண்ட் – அப்: இங்கிலாந்து அணியில் புதுமுகங்கள் ஆதிக்கம்
பிரேசில் செல்லும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. 23 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில் ஆறு வீரர்கள் மட்டுமே முந்தைய உலகக் கோப்பையில் ஆடிய அனுபவம் வாய்ந்தவர்கள். இதில் 11 பேர் இங்கிலாந்து அணிக்காக...
யுவராஜ் விளாசல்; பெங்களூரு வெற்றி
டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் சிக்ஸர்களாக விளாசிய யுவராஜ் சிங் 29 பந்துகளில் 68 ரன்கள் அடித்து கை கொடுக்க பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு சின்னசாமி...
ராஞ்சியில் தோனி ஆட்சி: சிக்சர் அடித்து வெற்றி தேடித்தந்தார்
ராஞ்சி: பரபரப்பான கடைசி ஓவரில் தோனி வழக்கம் போல சிக்சர் விளாச, சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 16 புள்ளிகளுடன் ‘பிளே– ஆப்’ சுற்றுக்குள் முதல் அணியாக...
பிஃபா உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும்: கோலி
கால்பந்து உலகக் கோப்பையை ஜெர்மனி அணி வெல்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெங்களூரில் அவர் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:
ஜெர்மனி அணியில் திறமைமிக்க வீரர்கள் பலர் உள்ளனர். மற்ற...
டைமண்ட் லீக்: ஜமைக்கா வீராங்கனை முதலிடம்
கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ஷெல்லி-அன் ஃப்ரேஸர்-ப்ரைஸ் (படம்) வெற்றி பெற்றார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில்...
மும்பை கோட்டையை தகர்த்தது சென்னை
வான்கடே மைதானம் மும்பை அணியின் கோட்டை என்று கடந்த ஓர் ஆண்டாக நீடித்து வந்த வரலாற்றை தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள் சனிக்கிழமை இரவு மாற்றி அமைத்தனர்.
மும்பை நிர்ணயித்த 158 என்ற...
தொடர்ந்து 12ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள நடால்-இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்
ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றின் முதல் அரை இறுதிப் போட்டி நேற்று அங்கு நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரரான ரபேல்...
டென்னிஸ் தரவரிசை: முதன்முறையாக தைவான் வீராங்கனை முதலிடம்
மகளிர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் தரவரிசைப் பட்டியலில் சீனாவின் பெங் ஷுவாயுடன் இணைந்து தைவானின் ஹெய் ஸ-வெய் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதனால், டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த முதல் தைவான் வீராங்கனை...
உள்ளூர் மைதானம் மும்பைக்கு மீண்டும் கைகொடுக்குமா?
ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்த நடப்புச் சாம்பியனான மும்பை அணி, இந்தியாவில் நடைபெற்ற 2 ஆட்டங்களையும் வென்று புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் கண்டு வருகிறது.
இந்த 2 ஆட்டங்களும் மும்பையில்...
ஐபிஎல்: டில்லி அணி பேட்டிங்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 32 ஆவது லீக் ஆட்டம் இன்று தில்லியில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.