அறிவியல்

MAUSAM App: புயல், மழையா? இந்த செயலியில் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்

  வானிலை முன்னறிவுப்புகளை முன்கூட்டியே அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல்பட உதவுகிறது MAUSAM செயலி. இந்திய வானிலை ஆய்வுத்துறையின், புவி அறிவியல் அமைச்சகத்தின் மொபைல் செயலி இதுவாகும், வானிலை முன்னறிவுப்புகள், ரேடார் படங்களை இதில் தெரிந்து...

Nothing Phone 2 நிரந்தர விலை குறைப்பு; ரூ.39,999க்கு பேஸ் வேரியண்ட் அறிவிப்பு

  இந்திய சந்தையில் Nothing Phone 2 விலை கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் பிரபல பிராண்டின் இரண்டாவது ஸ்மார்ட்போனான Nothing Phone 2வின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில், நத்திங் போன் 2 ஜூலை மாதம்...

மணிக்கு 330கிமீ வேகம்., McLaren சூப்பர் காரை ரோந்து படையில் சேர்த்த துபாய் பொலிஸ்

  துபாய் காவல்துறை அதன் உலகப் புகழ்பெற்ற சூப்பர் கார் ரோந்து படையில் McLaren Artura காரை சேர்த்துள்ளது. டிசம்பர் 1 வெள்ளிக்கிழமை துபாய் காவல்துறைக்கும் மெக்லாரன் துபாய்க்கும் இடையிலான கூட்டாண்மையின் ஒரு பகுதியாக கடற்படையில்...

ரூ. 20,000 தள்ளுபடி., புதிய டிசம்பர் சலுகையில் ஓலா எஸ்1எக்ஸ் பிளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

  இனி பெட்ரோல் பைக்குகளை மறந்துவிடும் வகையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் நிறுவனங்களும் பிரமாண்ட...

2035-க்குள் விண்வெளி நிலையத்தை அமைக்கும் இந்தியா; பயிற்சி அளிக்க NASA தயார்

  2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்திய விண்வெளி வீரருக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு பயிற்சி அளிக்கப்படும் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. 2035-க்குள் இந்திய விண்வெளி நிலையத்தை அமைக்கவும், 2040-க்குள்...

ரூ. 2 கோடி மதிப்பில் வெளியான Tesla Cybertruck! சொன்ன வார்த்தையை மீறிய எலான் மஸ்க்

  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா சைபர்ட்ரக்கின் விலையை டெஸ்லா நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. டெஸ்லா சைபர்ட்ரக்கின் விலை 60,990 அமெரிக்க டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 2 கோடி) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை 2019-ல்...

இந்திய சந்தையில் கால்பதித்த Redmi K70 ஸ்மார்ட்போன் சீரிஸ்: அறிமுக விழாவில் அசத்திய சியோமி

  சியோமி நிறுவனம் தன்னுடைய Redmi K70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும், கூடுதலாக பல தயாரிப்புகளை அறிமுக விழாவில் வெளியிட்டுள்ளது. அறிமுக விழா சியோமி (Xiaomi) நிறுவனம் கடந்த நவம்பர் 29ம் திகதி தன்னுடைய புதிய Redmi K70...

தமிழ்நாட்டில் Tesla கார் தொழிற்சாலை? எலான் மஸ்க் இந்தியாவில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு

  டெஸ்லா EV கார்களின் இறக்குமதி பிரச்சனையை தீர்க்கும் வகையில், டெஸ்லா நிறுவனம் இறுதியாக இந்தியாவில் ஒரு உற்பத்தி பிரிவை அமைக்கவுள்ளது. மின்சார வாகனங்களின் (EV) விற்பனை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. முன்னணி நிறுவனங்கள்...

ஆர்வத்தை அதிகரிக்கும் IPhone 16.. கசிந்த அம்சங்கள்..

  தொழில்நுட்ப சந்தையில் ஐபோன் மீதான மோகம் குறித்து சொல்லவே தேவையில்லை. சமீபத்திய ஐபோன் 15 சந்தையில் வெளியாகி விற்பனையில் உள்ளது. ஆனால் இந்த வரிசையில், ஐபோன் 16 தொடர்பான செய்திகள் வலம் வருகின்றன. ஐபோன்...

Xiaomi ரசிகர்களுக்கு நற்செய்தி., மேலும் சில போன்களுக்கு Xiaomi HyperOS அப்டேட்

  முன்னணி சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xiaomi, அதன் ஸ்மார்ட்போன்களுக்கான லேட்டஸ்ட் OS அப்டேட்டை (HyperOS, MIUI) சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய OS அப்டேட் படிப்படியாக Xiaomi 12, Xiaomi 12S மற்றும் Redmi K50...