iPhone 8 கைப்பேசியில் தரப்படவுள்ள மற்றுமொரு வசதி!
இந்த வருடம் ஆப்பிள் நிறுவனமானது iPhone 8 கைப்பேசியின் மூன்று பதிப்புக்களை வெளியிடவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
அதாவது 4.7 அங்குல திரையுடைய கைப்பேசி ஒன்றும், 5.5 அங்குல சாதாரண திரை மற்றும் OLED...
புத்தம் புதிய வடிவமைப்புடன் LinkedIn இணையத்தளம்
வேலைவாய்ப்பினை அடிப்படையாகக் கொண்டு 2002ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய சமூக வலைத்தளமே LinkedIn ஆகும்.
கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட இயங்கும் இவ் வலைத்தளத்தில் இன்று பல மில்லியன் கணக்கானவர்கள் கணக்கினை வைத்துள்ளனர்.
இவர்கள் மொபைல் சாதனங்களில்...
அழிந்து போன உயிரினங்களை மீண்டும் உருவாக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?
பூமியில் உள்ள அழிந்து போன உயிரினங்களை மீண்டும் உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு குறைந்தபட்சம் 80 லட்சம் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகமாக அழிந்துப் போன வௌவால் உயிரினத்தை வைத்து,...
சாம்சங் கேலக்ஸி போன்கள் வெடித்து சிதற இதுதான் காரணம்!
சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்கள் வெடித்து சிதறியதால், போன்களை திருப்பி பெற்றுக் கொண்ட சாம்சங் நிறுவனம் உற்பத்தியையும் நிறுத்தியது.
இதனால் பயனாளர்கள் மத்தியில் சாம்சங் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை சரியத் தொடங்கியது, லாபமும்...
பூமியில் இருந்து இனி ஏலியன் உலகத்தையும் பார்க்கலாம்!
சூரிய குடும்பத்திற்கு அப்பால் நட்சத்திரங்களின் அருகில் உள்ள கோள்களின் நிலையை கண்டறிய மிகப்பெரிய தொலைநோக்கி பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இதில் சில புதிய தொழிநுட்பங்களை புகுத்தியதன் மூலம் மனிதன் உயிர் வாழத்தகுந்த கோள்களை கண்டறிவது மட்டுமல்லாமல்,...
Verizon Wireless நிறுவனத்தின் டேட்டா பக்கேஜில் அதிரடி மாற்றம்!
அமெரிக்காவில் தொலைபேசி வலையமைப்பு மற்றும் இணைய வலையமைப்பு சேவையினை வழங்கிவரும் பிரபல நிறுவனமாக Verizon Wireless திகழ்கின்றது.
இந் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடிச் சலுகைகளை வழங்கி வந்த நிலையில் தற்போது மாற்றம்...
சூரியனின் மேற்பரப்பில் பாரிய மாற்றம்! பூமிக்கு ஆபத்து
சூரியனின் மேற்பரப்பில் பெரிய நீண்ட கறுப்பு பள்ளம் ஏற்பட்டுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.
சூரியனின் மேற்பரப்பில் கீழ் இருந்து மேல் நோக்கி கறுப்பு நிறத்திலான இந்த பள்ளம் காணப்படுவதாக கண்காணிப்பை மேற்கொண்டு வரும்...
யூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியினை அறிமுகம் செய்யும் பேஸ்புக்
உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப் ஆனது வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது.
இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை தரவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம்...
இரவில் இந்த மந்திரங்களை சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா?
தூக்கமின்மை பிரச்சனை என்பது அனைவரையும் வாட்டி வதைக்கும் ஒன்று. அதிக வேலைப்பளுவால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை இவை இரண்டுமே தூக்கமின்மை பிரச்சனைக்கு முக்கிய காரணிகளாக முன்வைக்கப்படுகின்றன.
தூக்கமின்மை பிரச்சனையில்...
iPhone 8 தொடர்பில் வெளியாகிய மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல்!
ஸ்மார்ட் கைப்பேசி உலகில் பாரிய புரட்சியை ஏற்படுத்திய கைப்பேசியாக ஐபோன் திகழ்கின்றது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டும் சில புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்து கைப்பேசிகள் அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில் இவ்...