உலகிலே அதிக மெமரி கொண்ட ஃப்ளாஷ் டிரைவ் அறிமுகம்
உலகின் அதிக மெமரி கொண்ட யுஎஸ்பி ஃப்ளாஷ் டிரைவை கிங்ஸ்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கிங்ஸ்டன் நிறுவனம் 2000GB டேட்டா டிராவெல்லர் GT ஃபிளாஷ் டிரைவ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஃப்ளாஷ் டிரைவ் ஆனது...
உயிர் வாழக் கூடிய கிரகமாக மாறும் சந்திரனின் துணைக்கோளான டைட்டன்
சனிக்கிரகத்தின் சந்திரன்களில் ஒன்றான டைட்டனின் மேற்பரப்பில் ஒரு அசாதாரணமான நிலைமை அதிகரித்து வருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதிநவீன கெமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட சில புதிய புகைப்படங்களை ஆராய்ந்த பின்னரே அவர்கள் இது குறித்து...
ஸ்மார்ட் கைப்பேசிகளுக்காக அறிமுகமாகும் புதிய புரோசசர்
மொபைல் சாதனங்களுக்கான புரோசசர் வடிவமைப்பு நிறுவனங்களில் முன்னணியில் திகழும் Qualcomm நிறுவனம் புதிய புரோசசர் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
Snapdragon 835 எனும் இப் புதிய புரோசசர் ஆனது முற்றுமுழுதாக ஸ்மார்ட் கைப்பேசிகளுக்காக அறிமுகம்...
விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது.
இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில்...
சூரியனை போன்ற நட்சத்திரக் கூட்டம் கண்டுபிடிப்பு
சூரிய குடும்பத்தை போன்றதொரு நட்சத்திரக் கூட்டத்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட்ஷைர் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே இச்சாதனையை படைத்துள்ளனர்.
இவர்கள், விண்வெளியில் சூரிய குடும்பத்தை சேர்ந்த 816 நட்சத்திரங்களை கொண்ட குடும்பத்தினை கண்டுபிடித்துள்ளனர்.
ஏறத்தாழ 50...
சூப்பரான வசதியுடன் உலகின் முதல் ஸ்மார்ட்போன்
ஆசஸ் நிறுவனம் 8 GB RAM வசதியுடன் கூடிய முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்து வரும் கன்சூமர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் Asus ZenFone AR அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில், டேங்கோ (Tango)...
இரண்டாக பிளக்கப்போகும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை
உலகின் மிகப்பெரிய 10 பனிப்பாறைகளில் ஒன்று விரைவில் இரண்டாக பிளந்து அன்டார்ட்டிக்காவை விட்டு பிரிய உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Larsen C எனப்படும் இந்த ராட்சத பனிப்பாறை 350 மீற்றர் கனவளவு கொண்டது. இது...
வாட்ஸ் அப்பில் படைக்கப்பட்ட சாதனை
இந்தியாவில் புத்தாண்டை முன்னிட்டு ஒரேநாளில் 14 மில்லியன் மெசெஜ்கள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகளவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் இந்தியாவில் தான் அதிகம், இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று மட்டும் 14...
அறிமுகமாகின்றது LG-ன் ஸ்மார்ட் குளிரூட்டி
உலகிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் நிறுவனங்களுள் LG நிறுவனமும் ஒன்றாகும்.
இந் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்ட குளிரூட்டிகளை வடிவமைத்துள்ளது.
இது தொடர்பான தகவலை Consumer Electronics Show நிகழ்வில் வெளியிட்டுள்ளது.
இக் குளிரூட்டியானது...
உங்களுக்கு எங்க மச்சம் இருக்கு! செம லக் தான் போங்க
பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
முகத்தின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணின் வாழ்வில் செல்வமும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இவர்கள் கடவுள் நம்பிக்கையில் ஆழமாக இருப்பார்கள்.
இதுவே இடது...