2017 முதல் வேற்று கிரகத்துடன் தொடர்பு கொள்ள திட்டம்! வெற்றிக் களிப்பில் விஞ்ஞானிகள்
நாம் வேற்றுக்கிரக வாசிகளை தொடர்பு கொண்டு விட்டோம், அவர்கள் இருப்பது உறுதி, அடிக்கடி அவர்கள் பூமிக்கு வந்து விட்டு செல்கின்றார்கள். இவை அடிக்கடி வெளிவரும் வார்த்தைகள்.
மனிதன் எப்போது பூமியின் அமைவிடம் பற்றி அறிந்து...
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாசா வெளியிட்டுள்ள ஆச்சரிய புகைப்படங்கள்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நாசா நிறுவனம் விஞ்ஞான ரீதியாக சூரிய கிரகத்தில் நடைபெறும் பல விடயங்களை புகைப்படம் மற்றும் வீடியோவாக வெளியிட்டு அடிக்கடி பிரமிப்பை ஏற்படுத்துவது வழக்கமாகும்.
அதே போல தற்போது கிறிஸ்துமஸ்...
Lenovo அறிமுகம் செய்யும் Phab 2 Pro ஸ்மார்ட் கைப்பேசி!
சிறந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வரும் Lenovo நிறுவனம் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
Lenovo Phab 2 Pro எனும் இக் கைப்பேசியினை முதன் முதலாக...
ஒன்றாக இணைவதன் மூலம் நினைவுகளை கடத்தும் நுண் திரவ பாயி!
கடந்த ஏப்ரல் மாதத்தில் Physarum Polycephalum எனப்படும் திரவ பாயி விரும்பத்தகாத தூண்டல்களுக்கு எதிர்ச்செயல்களை காட்டியதை French விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர்.
இது நரம்பியல் விஞ்ஞான உலகிற்கு பெரும் உலுப்பலாகவே இருந்தது.
சில மாதங்கள் கடந்து தற்போது...
மெமரி கார்டில் அழிந்து போன தகவல்களை மீட்டெடுக்க
மெமரி கார்டில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் அழிந்து போனால் அதனை மீட்டெடுக்க செய்ய வேண்டிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முதலில் மெமரி கார்டினை ஸ்கேன் செய்யவோ, புதிதாக படங்களை சேமித்து வைக்கவோ கூடாது.
விண்டோஸ் இயங்குதளம் கொண்ட...
காமா கதிர்களை வெளிவிடும் நட்சத்திரங்கள்: கண்டுபிடித்தது நாசா
அண்ட வெளியில் உள்ள பால் வீதியிலிருக்கும் நட்சத்திரக் கூட்டம் ஒன்று காமா கதிர்களை வெளியிடுவதை முதன் முறையாக கண்டுபிடித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.
இதனை நாசாவின் Fermi Gamma-Ray எனும் விண்வெளி தொலைகாட்டியின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளனர்.
விஞ்ஞானிகள்...
நான்கு நாட்களில் இமாலய சாதனை படைத்த ஹேம்
பிரபல கம்பியூட்டர் ஹேம் வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Nintendo ஆனது கடந்த வாரம் Super Mario Run எனும் புத்தம் புதிய ஹேம் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.
இக் ஹேம் ஆனது அப்பிளின் iOS...
பூமிக்கு வருகிறது அடுத்த பேரழிவு எப்படி காப்பாற்ற போகிறோம்?
பலகோடி உயிரினங்கள் வாழும் இடம் தான் பூமி, இது யதார்த்தம்! சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் பூமியும் ஒன்று, இது அறிவியல்!
பூமியில் பல்லி, பாம்பு, ஆடு, மாடு போன்று...
புதிய மைல்கல்லை எட்டியது இன்ஸ்டாகிராம்!
புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பவற்றினை நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பகிர்ந்து மகிழும் வசதியை இன்ஸ்டாகிராம் தருகின்றது.
பலமில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு முன்னணி சமூகவலைத்தளமாக திகழும் இன்ஸ்டாகிராம் தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
அதாவது...
சோலார் பேனல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சாலை: எங்கு தெரியுமா?
மின்சாரத்தினை உருவாக்குவதற்கு என்னதான் பல்வேறு வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது சோலார் பேனல்களைப் பயன்படுத்தி மின்சாரத்தினை உருவாக்கும் முறைக்கே பல நாடுகளும் மாறி வருகின்றன.
இவற்றின் வரிசையில் பிரான்ஸ் நாடும் இணைந்துள்ளது. அதாவது பிரான்ஸ்சின்...