உங்கள் மொபைலில் இருக்க வேண்டிய சூப்பரான ஆப்ஸ்கள்! ஸ்பெஷல் வீடியோ
இன்றைக்கு ஸ்மார்ட்போனை பார்த்து தான் பொழுதே விடுகிறது, இப்போ எல்லாம் சேவல் எல்லோருடைய மொபைலிலும் கூவுகிறது.
அந்த அளவுக்கு ஸ்மார்ட்போனிடம் அடிமையாக கிடக்கிறோம், அதிலும் குறிப்பாக ஆப்ஸ்கள்.
காலையில் எழுந்திருக்க ஆப்ஸ், உடல்நலனை செக் செய்ய...
உங்கள் ஸ்மார்ட் கைப்பேசியை இப்படியும் பயன்படுத்தலாம் என்று தெரியுமா?
மக்களின் அன்றாட வாழ்வில் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் பெரிதும் பயனுள்ளதாக காணப்படுகின்றன.
இவை மருத்துவ உலகிலும் அதிக பயன்பாட்டினை வழங்குவதற்கு ஏற்றதாக மாற்றப்பட்டு வருகின்றமையும் தெரிந்ததே.
இதன் ஒரு படியாக ஸ்மார்ட்...
மனிதர்களுக்கு சவால் விடும் வேற்றுகிரவாசிகள்
விண்வெளி விஞ்ஞானத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், தற்போதைய வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லும் இலத்திரனியல் விண்வெளி ஓடம் ஒன்றை உருவாக்கும் பணிகளை நாஸா நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில், தற்போது எரிபொருள் உதவியுடன் விண்ணுக்கு...
உடலுக்குள் ஸ்மார்ட் பில்! அசத்தலான தொழில்நுட்பம்
நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மற்றும் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் குழந்தைகள் உள்ளிட்டோர் உரிய நேரத்தில் மருந்து சாப்பிட்டார்களா? என்பதை வேலைக்குப் போகும் மகனோ, மகளோ அல்லது அப்பாவே, தாயோ எப்படித்...
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வீரர்களின் கண்கள் பறிபோகும் ஆபத்து! ஏன் தெரியுமா?
செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விண்வெளியில் பயணமாகும் வீரர்களின் கண்கள் எதனால் பாதிக்கப்டும் என்ற கேள்விக்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
பல்வேறு சவால்கள் மற்றும் ஆபத்துக்கள் நிறைந்த விண்வெளி ஆராய்ச்சியின் முடிவில் இதுவரை பல மர்மங்களுக்கு...
அணுக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்கலங்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!
அணுக் கழிவுகளில் இருந்து மின்சக்தியை வழங்கக்கூடிய மின்கலங்களை உருவாக்கும் வழிமுறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் அணுக் கழிவுகளில் இருந்த வெளியாகும் கதிர்ப்பினைப் பயன்படுத்தி விரைவில் மின்கலங்களை தயாரிக்கவுள்ளனர்.
இம் முயற்சியில் ஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரிஸ்டல்...
உலகின் முதல் விவசாயி இவர்கள் தானாம்! ஆச்சரியமான உண்மை
உலகின் பல நாடுகளில் விவசாயம் தான் முதுகெலும்பாக இருக்கிறது. விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் மக்கள் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழமொழி!
அப்படிபட்ட விவசாயத்தை மனிதன் 12000 ஆண்டுகளாக செய்து...
விரைவில் சந்தைக்கு வருகின்றது ஆப்பிளின் புதிய iPad Pro!
அண்மைக்காலமாக ஆப்பிள் நிறுவனமானது ஐபோன்களை அறிமுகம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தது.
இதனல் குறிப்பிட்ட காலத்தில் ஐபேட்கள் எதுவும் அறிமுகமாகியிருக்கவில்லை.
இக் குறையை தீர்க்கும் முகமாக அடுத்தவருடம் மார்ச் மாதம் 10.5 அங்குல அளவுடைய...
ஒரு வருடமாக உறைபனி ஏரியில் கிடந்த ஐபோன்: வேலை செய்யும் அதிசயம்!
அமெரிக்காவில் ஒரு வருடமாக உறைபனி ஏரியில் கிடந்த ஐபோன் இன்னும் வேலை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தில் Michael Guntrum என்பவர் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் உறைபனி...
வேறு கோள்களில் இருந்து ஒலியா? மக்களின் உதவியை நாடும் விஞ்ஞானிகள்
விஞ்ஞானிகளுக்கு சிம்ம சொற்பனமாக விளங்கும் இயற்கையின் படைப்புக்களில் ஒன்றாக அண்டவெளி விளங்குகின்றது.
அண்டவெளியில் காணப்படும் பல பில்லியன் கணக்கான வான் பொருட்களில் சிலவற்றினைப் பற்றியே இதுவரை கண்டறிந்துள்ளனர்.
இதேவேளை கோள்கள் மற்றும் அவற்றின் சந்திரன்களில் (உபகோள்)...