அறிவியல்

எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸை குணப்படுத்த புதிய மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும் அதனை முதன் முதலாக தென் ஆப்பிரிக்க நாட்டில் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த NIAID என்ற மருத்துவ...

மிகக்குறைந்த விலையில் அறிமுகமாகும் லேப்டொப்!

Linux இயங்குதளத்தில் செயல்படக்கூடிய Linux Pinebook எனும் புத்தம் புதிய லேப்டொப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. இந்த லேப்டொப் ஆனது முன்னர் அறிமுகமான லேப்டொப்களை விடவும் விலை குறைவாகக் காணப்படுகின்றது. இதன்படி 11.6 அங்குல அளவுடைய IPS...

 சந்தைக்கு வருகின்றது ஆப்பிளின் புதிய iPad Pro

அண்மைக்காலமாக ஆப்பிள் நிறுவனமானது ஐபோன்களை அறிமுகம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தது. இதனல் குறிப்பிட்ட காலத்தில் ஐபேட்கள் எதுவும் அறிமுகமாகியிருக்கவில்லை. இக் குறையை தீர்க்கும் முகமாக அடுத்தவருடம் மார்ச் மாதம் 10.5 அங்குல அளவுடைய...

சாம்சங் பிஸினஸ் முடிவுக்கு வருகிறது! ஏன் தெரியுமா?

சாம்சங் நிறுவனம் தனது கணினி தயாரிப்பு வணிகத்தை லெனோவா நிறுவனத்திடம் விற்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சாம்சங் நிறுவனத்தின் கணினிகள் பல நிறுவனங்களின் தொழில் போட்டியால்...

செவ்வாயில் மிகப்பெரிய நீர்த்தேக்கம்… சிறிய உயிரினங்களா? வியப்பூட்டும் நாசா!

செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா? அங்கு ஏதேனும் உயிரினங்கள் வாழ்வதற்கான தடயம் உள்ளதா? என்பது பற்றி விரிவான ஆய்வுகளை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா ஆராய்கின்றது. இதன் ஒருபகுதியாக, தற்போது, செவ்வாய் கிரகத்தில்...

ஐபோன் வச்சுருக்கீங்களா? நீங்க ரொம்ப கெட்டவங்களாம்

மக்கள் பயன்படுத்தும் செல்போன்கள் மூலம் ஒருவரின் குணத்தை அறிந்து கொள்ள முடியும் என புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. லிங்கன் பல்கலைக்கழம் மற்றும் லேன்செஸ்டர் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. இந்த ஆய்வுக்கு ஆயிரக்கணக்கான...

ஆப்பிளின் அதிரடி தீர்மானம்: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்கும் பல்வேறு இலத்திரனியல் சாதனங்களுள் AirPort Router எனும் சாதனமும் ஒன்றாகும். இச் சாதனமானது Wi-Fi தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து திசைகளிலும் மொபைல் சாதனங்களை இணைய வலையமைப்பில் இணைக்கும் ஆற்றலைக் கொண்டது. மேலும்...

மனித மூளைக்கு இணையான ரோபோ- ஆச்சரிய கண்டுபிடிப்பு

மனிதனின் மூளைக்கு இணையான நியூரோன் அடங்கிய மிகவும் முன்னேற்றமான இயந்திர மனிதனை(ரோபோ) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற எதிர்கால தொழிற்நுட்பம் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் இந்த இயந்திர மனிதன் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அறிவு...

மீண்டும் கைப்பேசி உலகை ஆக்கிரமிக்க தயாராகும் நோக்கியா

சில வருடங்களுக்கு முன்னர் கைப்பேசி உலகில் அதிகளவு வரவேற்பை நோக்கியா கைப்பேசிகளே பெற்றிருந்தன. இவற்றில் தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகள் வரை அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பின்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் நோக்கிய நிறுவனத்தினை...

ஒரு சமூகத்தையே விழுங்கிய கடல் 9000 ஆண்டுகள் முந்தைய கல் கண்டுபிடிப்பு!

மனிதனின் பாரம்பரிய சமூகமயமாக்கல் தொடர்பான வரலாற்றுச் சான்றுகளை அறிய வேண்டும் என்றால் நாம் முதலில் கடல் பகுதிகளைத்தான் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு காரணம் காலநிலை மாற்றங்களால் நிலப்பரப்பு குறைவடைந்து செல்வதுடன், கடற் பரப்பு...