உலகத்தையே ஈர்க்க போகும் அந்த ஒரு பட்டன்!
தொழில்நுட்பத்தில் புதிய புரட்சிகளை ஏற்படுத்தி தனக்கென தனி முத்திரை பதித்து இருக்கும் நிறுவனம் ஆப்பிள்.
இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் எல்லா பொருட்களுமே உலகளவில் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக டச் பார்...
விமானத்தை விட அதிவேகமாக பறக்கும் கார்!
பயணிகள் விமானத்தின் சராசரி வேகத்தை விட வேகமாக போகும் கார்களை லம்போர்கினி கார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக அளவில் விலை உயர்ந்த கார்களை தயாரித்து விற்பனை செய்வதில் லம்போர்கினி கார் நிறுவனமானது முன்னணி...
உயிரிழந்தவர்களின் சடலங்களை விண்வெளிக்கு அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு. ஏன் தெரியுமா?
நாம் வாழும் இப்பூமியில் மரணமடையும் சிலரது சடலங்களை விண்வெளிக்கு அனுப்புவதன் மூலம் மற்றொரு கிரகத்தில் புதிய ஏலியன்களை உருவாக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் வாழ்வது போல் மற்ற...
ஆஹா…வாட்ஸ் அப்பில் வந்துவிட்டது சூப்பர் வசதி
சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் மிக பிரபலமானதாக திகழ்கிறது. இதை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வாட்ஸ் அப்பில் இது நாள் வரை ஆடியோ காலிங் வசதி மட்டுமே...
வருகிறது தனி நபர் இயக்கும் குட்டி விமானம் ‛வாஹனா’
சர்வதேச அளவில் வாகனங்கள் அதிகரிப்பால் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்துக்கொள்ள தனி நபர் இயக்கும் குட்டி விமானம் ஒன்றை பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த...
செல்பி எடுத்தால் சுயமரியாதையை இழப்பீர்கள்!
கைபேசியில் செல்பி எடுக்கும் மோகம் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் செல்பியை எடுத்து சமூகவலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பதிவேற்றுவதை பலர் அதிக அளவில் செய்து வருகின்றனர்.
அப்படி நாம் எடுக்கும் செல்பி...
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அதிர்ச்சியான செய்தி
முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கின் செயற்பாடு ஒன்று அதன் பயனர்களை தற்போது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதாவது கைப்பேசிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து கைப்பேசி இலக்கங்களையும் சேகரித்துள்ளது.
அத்துடன் நின்றுவிடாது சேகரிக்கப்பட்ட கைப்பேசி இலக்கங்களுள் பேஸ்புக் கணக்கு அற்ற இலக்கங்களை...
தொழிநுட்ப யுகத்தின் மற்றொரு புரட்சி- ஹோவர் கேமரா
இன்றைய தொழிநுட்பம் என்பது மனிதர்களுக்கு அன்றாடம் பல மாறுப்பட்ட புதுபடைப்புகளை வழங்கிவந்த வண்ணம் தான் உள்ளது.
அந்த வகையில் தற்போது வெளிவந்தள்ள மற்றுமொரு படைப்பு தான் “ஹோவர் கேமரா”
பறந்து கொண்டே புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு...
ஒன்லைனில் பாதுகாப்பாக இருக்க இந்த எளிய தந்திரங்களை பின்பற்றுங்கள்
உலகில் அதிகரித்து வரும் இணைய பயனாளர்கள் அளவிற்கு ஹேக்கர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நமது அசாதாரணத்தினால் தான் ஹேக்கர்கள் சுலபமாக நமது கணக்குகளில் ஊடுருவி விடுகின்றனர்.
ஹேக்கர்களிடமிருந்து ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பதற்கு பின்வரும் எளிய தந்திரங்களை...
ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான வயர் சார்ஜர் ஒன்றினை வீட்டில் உருவாக்குவது எப்படி?
தற்போதெல்லாம் இலத்திரனியல் சாதனங்களின் அளவு மிகவும் சிறிதாகிக்கொண்டே வருகின்றது.
அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் என்பனவும், அவற்றிற்கான துணைச்சாதனங்களும் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும், இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு வயர்லெஸ் தொழில்நுட்பமானது மிகவும் கைகொடுக்கின்றது.
இதற்கு...