அறிவியல்

வாட்ஸ் ஆப் மூலம் பணம் அனுப்பலாம்…அது எப்படி தெரியுமா?

பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாறி கொள்ள பல நிறுவனங்களும் தங்களுக்கு சொந்தமான Wallet-களை பயன்படுத்தி வருகின்றனர். உதாரணமாக ஆப்பிள் பே, கூகுள் வேலெட் மற்றும் சாம்சங் பே போன்றவை பணத்தை டிஜிட்டல் வடிவத்தில் பரிமாற...

சந்திரனின் நிலவில் தண்ணீர் அற்புதமான கண்டுபிடிப்பு

விண்வெளி ஆராய்ச்சிகள் பொதுவாக கிரகங்களை பற்றியதாகவே அதிகளவில் காணப்படுகின்றன. இவ் ஆராய்ச்சிகளின் விளைவாக பல்வேறு புதிய தகவல்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. சமீபத்தில், சனிக்கிரகத்தின் துணைக் கோள்களான டைட்டன், என்சலடஸ் ஆகிய இரு நிலவுகளிலும் பனிக்கட்டிக்கு அடியில்...

அப்பிள் ஆப் ஸ்டோரில் புதிய அம்சம்

ஐபோன்கள் மற்றும் ஐபேட்கள் எனும் உலகின் முதல்தர மொபைல் சாதனங்களை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றமை தெரிந்ததே. குறித்த சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை அப்பிளின் ஆப் ஸ்டோரிலிருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். இந்த ஆப்...

யாகூ மின்னஞ்சல் பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

பிரபல நிறுவனமான யாகூ தன்னுடைய பயனாளர்களின் மின்னஞ்சல் கணக்குகளை ரகசியமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வரும் யாகூவின் இந்த செயலால் பயனாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு துறையின் உத்தரவின்...

உங்களுக்கு தெரியுமா. வௌவால் தலைகீழாக ஏன் தொங்குகிறது?

உலகிலேயே பறவைகளில் வௌவால்கள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. வௌவால்களுக்கு முதுகெலும்பு உள்ளதால் இவைகள் இரவில் ஆந்தைகளை போன்றே செயல்படுகிறது. வௌவால்கள் அதனுடைய முன் கைகளை இறைக்கைகளாக கொண்டுள்ளது. வௌவல்களின் இறக்கை மற்றும் கால்கள் அதனுடைய முதுகுபுறம் வரை...

Facebook Messenger Lite! கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்மார்ட் போனையும், அதில் இன்டர்நெட்டையும் உபயோகப்படுத்தாத ஆளேயில்லை என்ற நிலைமை தற்போது வந்து விட்டது என்றே கூறலாம், அந்த அளவுக்கு ஸ்மார்ட் போன்களின் ஆதிக்கம் உலகம் முழுதும் பரவி கிடக்கிறது. இன்டர்நெட் டேட்டாவை சிக்கனம்...

முகத்திலும் நிழற்படங்களா-தனித்துவம் தான்

இன்று நவீன யுகத்தில் மனிதனின் தனித்துவதிறனும் சிந்தனைஆற்றலும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டு தான் இருகின்றது. தென்கொரியாவைச் சேர்ந்த 22 வயது டியான் யூனின் (Dian Yoon) தனது கலைவண்ணங்களை காகிதத்தில் வரைவதில்லை. இவர் முகத்திலும் கைகளிலும்...

பிளாஸ்டிக் கழிவுகள் டீசல் போன்ற எரிபொருளாக மாறுகிறது?

பிளாஸ்டிக் கழிவுகளை ஒரு சிறந்த எரிபொருளாக மாற்றும் ரசாயனமுறையை அறிவியலாளர்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். குவிந்துவரும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்த வேண்டும் என்பதைவிட, அழிக்க வேண்டும் என்பதற்காகவே பல நாடுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றன. டீசலை போல ஒரு...

உங்கள் ஸ்மார்ட்போன் ஒரிஜினலா? நீங்களே பரிசோதித்துக் கொள்ளலாம்!..

தோற்றத்தில் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் போன்ற காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன்களை வாங்குதல் என்பது எப்போதுமே ஒரு ஆபத்தான காரியம் தான். ஆனால், போலிகள் தான் சந்தையை ஆளாகின்றன முக்கியமாக குளோன் அல்லது கள்ள மொபைல்களின்...

கூகுள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் போன் வெளியானது கூகுள் பிக்ஸல்!

கூகுள் நிறுவனத்தின் முதலாவது ஸ்மார்ட் போன் பிக்ஸல் இன்று அறிமுகமானது. கூகுள் நிறுவனம் மோடோரோலா மற்றும் நெக்சஸ் மாடல்களை தொடர்ந்து தற்போது மூன்றாவது முயற்சியாக பிக்சல் போன்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ...