அறிவியல்

விமானத்தின் ஜன்னல் எதற்காக வட்டமாக இருக்கிறது?

விமானங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜன்னல்கள் வட்டமாக இருப்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கிறது. விமானம் வானில் பறக்கும்போது, உயர் அழுத்தப் பிரச்சினைக்கு உள்ளாகும். விமானத்தின் வெளியே அழுத்தம் குறைவாகவும், விமானத்தின் உள்ளே அழுத்தம் அதிகமாகவும் இருக்கும். விமானத்தின்...

10 வருடங்களில் புற்றுநோய்க்கு தீர்வு. மைக்ரோசொப்ட் உறுதி

ஒரு காலத்தில் மனித குலத்தை கிலி செய்த நோயாக எய்ட்ஸ் காணப்பட்டது. இந்நோயானது தற்போதும் காணப்படுகின்ற போதிலும் பல்வேறு நடவடிக்கைகள் ஊடாக ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. இந் நிலையில் தற்போது உயிரைப் பறிக்கும் மற்றுமொரு...

பூமியை நோக்கி விழுகிறதா சீனாவின் செயலிழந்த விண்வெளி நிலையம்?

சீனாவின் முதல் விண்வெளி நிலையம் என்ற பெருமையைப் பெற்ற டியான்காங் 1 விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் அது பூமியில் வந்து விழும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம்...

நட்சத்திரத்தை கருந்துளை விழுங்குமா? நாசா கைப்பற்றிய நம்பமுடியாத ஆதாரம்

அண்டவெளியில், கருந்துளை முன்தோன்றிய ஒரு நட்சத்திரம் கருந்துளையால் முழுதாக விழுங்கப்பட்ட காட்சியை நாசா இப்போது படம்பிடித்துள்ளது. பால்வீதியில் கருந்துளைப் பற்றிய புதிர்களை ஆராய்ந்து கண்டுபிடித்து அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்களை நாசா உலகிற்கு அளித்து வருவது...

iPhone 7 ஒன்றை தயாரிப்பதற்கு எவ்வளவு செலவாகும் என தெரியுமா?

அப்பிள் நிறுவனம் கடந்த வாரத்தின் பிற்பகுதியில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus எனும் புதிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது. இக் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில்...

அட்டகாசமான வசதியுடன் கூகுள் போட்டோசின் புதிய பதிப்பு

புகைப்படங்களை நண்பர்களுடனும் குடும்பத்தவர்களுடனும் பகிர்ந்து மகிழக்கூடிய சேவையை Google Photos அப்பிளிக்கேஷன் ஊடாக கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது. தற்போது குறித்த அப்பிளிகேஷனின் புதிய பதிப்பு ஒன்றினை மொபைல் சாதனங்களுக்காக அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில்...

வினைத்திறன் மிக்க உடல் பயிற்சிக்கு உதவும் மாத்திரை கண்டுபிடிப்பு

கடும் உடற்பயிற்சிகளின் ஊடாக திடகாத்திரமான உடல் அமைப்பை பெற எண்ணுபவர்களுக்கு பல சமயங்களில் எதிர் விளைவுகள் ஏற்படுவதுண்டு. இதற்கு போதியளவு சக்தி இன்றி கடும் உடற் பயிற்சியில் ஈடுபடுவதும் ஒரு காரணமாக அமைகின்றது. இவ்வாறானவர்களுக்கு உதவும்...

ஒருமுறை சார்ஜ் செய்தால் 955 கிலோமீற்றர் பயணம் செய்யும் மின்சார பேருந்து

இன்றைய காலகட்டத்தில் வாகனத்தில் இருந்து வெளியேறும் புகையினால் சுற்றுச்சூழல் பெறுமளவில் மாசுபடுவதை நாம் இயல்பாகவே உணரலாம். இருந்தும் இதனை தவிர்க்கும் பொருட்டு பல நாடுகளில் பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களை தயாரிக்கும் பணிகள் தற்போது...

டுவிட்டரில் புத்தம் புதிய அம்சங்கள்

சமூக நெட்வொர்க்கில் ஒன்றான டுவிட்டர் என்பது மைக்ரோபிளாக்கிங் பிரிவில் முன்னணியில் இருக்கும் சமூகக் கூட்டிணைப்பு வலைத்தளம் ஆகும். டுவீட் என்றழைக்கப்படும் குறுஞ்செய்திகளை பயனர்கள் தங்களுக்கிடையே அனுப்பும் மற்றும் பெறும் வசதி இதில் உண்டு. செய்திகளை அதிகபட்சமாக...

குறைந்த விலையில் வருகிறது புதிய நோக்கியா போன்

நோக்கியா நிறுவனத்தை கொள்வனவு செய்த மைக்ரோசொப்ட் நிறுவனம் பல்வேறு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தமை அறிந்ததே. முன்னர் நோக்கியா என்ற பெயரில் கைப்பேசிகளை அறிமுகம் செய்த மைக்ரோசொப்ட் நிறுவனம் பின்னர் தனது சொந்தப் பெயரிலேயே கைப்பேசிகளை...