அறிவியல்

iPhone 7 மற்றும் iPhone 7 Plus மின்கலங்கள் தொடர்பான தகவல்கள்

அப்பிள் நிறுனம் கடந்த வாரம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பான செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தியிருந்தது. இதில் குறித்த கைப்பேசிகள் தொடர்பான சிறப்பியல்புகள் வெளியிடப்பட்டிருந்தன. இவற்றில் மின்கலங்களின் சிறப்பியல்புகளும் உள்ளடங்கும். குறித்த தகவல்களின்படி...

மருத்துவ உலகில் புரட்சியை ஏற்படுத்த தயாராகும் விழுங்கக்கூடிய மின்கலங்கள்

விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியானது மருத்து உலகிலும் பாரிய புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றமை அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக தற்போது விழுங்கக்கூடிய இலத்திரனியல் மின்கலங்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். நச்சுக்கள் அற்ற இயற்கை பதார்த்தங்களையும் உள்ளடக்கியதாக இம்...

இனி பாஸ்போர்ட் பெறுவது மிகவும் சுலபம். வந்துவிட்டது மொபைல் ஆப்

பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்கள் எப்பொழுது தான் பொலிஸ் விசாரணை வரும் என காத்திருந்து மிகவும் வருத்தப்படுவார்கள். இவர்களுக்காவே பொலிஸ் விசாரணையை விரைவாக முடிக்க புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய...

jioவிற்கு வரும் ஆபத்து : கைகோர்கின்றது BSNL மற்றும் Vodafone

அண்மையில் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ 4G சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்து வைத்தார். அத்தோடு தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் இணையவசதி, விலையில்லா தொலைபேசி அழைப்பு, ரோமிங் செலவு என...

ஆடை தைக்கும் ரோபோ!

எதிலும் ரோபோ, எல்லாவற்றிலும் ரோபோ என்பது எதிர்கால நியதி. ரோபோக்கள் இல்லாத துறையேதும் கிடையாது என்றளவிற்கு மனித இயந்திரங்கள் வியாபித்துள்ளது. ஆடை தைப்பதற்கு பயன்படுத்தப்படும் மெஷின்களை இயக்க ஆள் தேவை. எனினும், அமெரிக்காவைச் சேர்ந்த செவ்போ...

ஆப்ஸ் பயன்பாட்டில் அப்பிளை மிஞ்சும் சம்சுங்

ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் செயலிகளைப் (ஆப்ஸ்) பயன்படுத்துவதை ஆராய்ந்தால், அப்பிளை விடவும் சம்சுங் முன்னணியில் திகழ்வதாக ஆய்வொன்று கூறுகிறது. சம்சுங் உரிமையாளர்கள் சராசரியாக மாதமொன்றில் 84 நிமிடங்களை செயலிகளில் செலவிடுகிறார்கள். இது அப்பிள் உரிமையாளர்கள் செயலிகளில்...

ஏன் பின் பாக்கெட்டில் பர்ஸ் வைக்கக் கூடாது என உங்களுக்கு தெரியுமா?… இவ்வளவு ஆபத்தா?…

ஆண்கள் காலம், காலமாக பின்பற்றி வரும் பழக்கம் ஒன்று அபாயகரமானது என தெரியவந்துள்ளது. கடந்த சில காலமாகவே ஆண்கள் இதுகுறித்து சிறிதளவு அறிந்து வைத்திருந்தாலும், இதன் அபாயம் இவ்வளவு தாக்கத்தை உண்டாக்கும் என்பதை...

உங்களுக்கு தெரியுமா கடல் நீர் ஏன் உப்புகரிக்கிறது?

கடல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் தாகம் எடுக்குதே என்று கடல் நீரை குடித்தால் குமட்டுகிற அளவுக்கு உப்பின் தன்மை அதிகமாக இருக்கும். உலகின் அனைத்து கடல்களிலும் உப்பின் தன்மை ஒரே அளவில்...

பொருட்களை தூக்கி செல்ல கைகளைக் கொண்ட ட்ரோன் விமானங்கள் தயார்

அண்மைக் காலத்தில் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுதுத்திய சாதனங்களுள் ட்ரோன் எனப்படும் சிறிய வகை விமானமும் ஒன்றாகும். தற்போது இந்த விமானத்தைப் பயன்படுத்தி பொருட்களை ஹோம் டெலிவரி செய்தல், கமெராக்களை பொருத்தி வீடியோ பதிவு...

எந்தவொரு பதார்த்தத்தையும் ஒட்டி இணைக்கும் எலக்ட்ரோ கெமிக்கல் தொழில்நுட்பம்

அன்றாட வாழ்வில் பல்வேறு சந்தர்ப்பங்களில் உலோகங்கள் உட்பட ஏனைய பதார்த்தங்களை ஒட்டி இணைக்கும் அவசியம் காணப்படுகின்றது. இதற்காக சில ஒட்டும் பசைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனினும் அவற்றால் ஒரே வகையான பாதார்த்தங்களையே ஒட்டி இணைக்கக்கூடியதாக இருக்கின்றது. இந்...