அறிவியல்

கிணறுகள் வட்டமாக இருப்பது ஏன்? உங்களுக்கு தெரியுமா?

கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும். மேலும் கிணறு அமைப்பதில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிணறுகள் எங்கு இருந்தாலும்...

புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்து கண்டுபிடிப்பு

மனித குலத்தை ஆக்கிரமித்து வரும் கொடிய நோயாக புற்றுநோய் காணப்படுகின்றது. எனினும் இந்நோயை முற்றாகக் குணப்படுத்தக்கூடிய எந்தவொரு மருத்துவ முறையும் இந்த நவீன தொழில்நுட்ப உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் விஞ்ஞானிகளோ ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதன்...

செவ்வாய் கிரகத்துல தண்ணீ கிடைக்குதாம்! அரிய படங்கள் உங்களுக்காக….

பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம்.செவ்வாய் கிரகம் நமது பூமி கிரகத்தைப் போன்றதாகும். இது நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப்...

தீப்பற்றி எரியும் சம்சங் போன்கள்! இந்தியாவின் அதிரடி முடிவு

  அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் விமானங்களில் சம்சங் கேலக்சி நோட் 7 போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்சங் கேலக்சி நோட் 7 மொபைல் போன்களின் பேட்டரி தீப்பிடித்து எரிவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம்...

அறிமுகமாகின்றது 4G தொழில்நுட்பம்: மொபைல்களில் இனி அசுர வேகம்தான்

  தற்போது உள்ள இணைய வலையமைப்பு சேவை தொழில்நுட்பங்களில் அதி வேகம் கூடியதாக 4G தொழில்நுட்பம் காணப்படுகின்றது. இத் தொழில்நுட்பத்தில் 150 Mbps எனும் தரவிறக்கம் வேகம் வரை கிடைக்கப்பெறுகின்றது. ஆனால் தற்போது 360 Mbps வேகத்தில்...

அப்பிள் ஹெட்போன்: தைரியமா? தந்திரமா?

  ஹெட்போனை சொருகக்கூடிய துளை இல்லாமல் (Headphone Socket) ஐபோன்-7, ஐபோன்-7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வடிவமைத்த அப்பிள் நிறுவனம் பல விமர்சனங்களை எதிர்கொள்கிறது. Headphone Socketஐ அப்புறப்படுத்தியதன் மூலம் அப்பிள் தைரியமான நடவடிக்கையை எடுத்துள்ளதென ஒருசாரார்...

சாம்சுங் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்கைப்பேசி பயன்படுத்துபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை!

  விமானத்தில் சாம்சுங் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்போனின் ஆளியை அழுத்தவோ, மின்னேற்றவோ வேண்டாமென அமெரிக்க அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரித்துள்ளார்கள். அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பு எச்சரிக்கை அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட பயணப் பொதிகளுக்குள் ஸ்மார்ட்போனைப்...

நிர்வாணப் புகைப்படம்: பேஸ்புக்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்த சிறுமி

  வட அயர்லாந்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இந்த சிறுமியின் நிர்வாணப் புகைப்படம் பேஸ்புக்கில் இடப்பட்டதைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள். சிறுமியை அச்சுறுத்தி புகைப்படத்தைப் பெற்ற...

மெமரிகார்ட் பற்றிய சில அரிய தகவல்கள்

  இன்று ஸ்மார்ட் போன், கமெரா போன்ற டிஜிட்டல் கருவிகளை உபயோகப்படுத்தாத மனிதர்களை காண்பதே அரிதான விஷயம் என்றாகி விட்டது. அதில் நாம் எடுக்கும் புகைப்படங்கள், கேட்கும் பாடல்கள் போன்ற டேட்டாக்களை பதிந்து வைக்க பயன்படுவதே...

சாதனைகள் படைக்கும் போக்கிமேன் கோ

உலக அளவில் பிரசித்தி பெற்று வரும் போக்கிமேன் கோ பல சாதனைகளைப் புரிந்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வாரத்தில் ஆகக்கூடுதலாக டவுன்லோட் செய்யப்பட்டு, கூகிள் பிளேயின் ஊடாக 50 மில்லியன் தடவைகள் இன்ஸ்டோல் செய்யப்பட்ட செயலி...