அறிவியல்

சனிக் கிரகத்தின் துணைக் கோளில் தரையிறங்க தயாராகும் ஸ்மார்ட் நீர் மூழ்கிக் கப்பல்!

சூரியக் குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் நாசா நிறுவனம் பெரும் முனைப்பு காட்டி வருகின்றது. சம காலத்தில் செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ள அந் நிறுவனம் தற்போது மற்றுமொரு...

பார்வையற்றவர்களுக்கு உதவும் கருவி! சாதனை படைத்த மாணவன்

சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் டெல்லி பாபு என்பவர் கண் பார்வையற்றவர்களுக்கு கண் போல இருந்து பயன்படக் கூடிய கருவியை கண்டுபிடித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை...

Instapaper அப்பிளிக்கேஷனை வாங்கும் Pinterest

இணையத்தளப் பக்கங்களை தரவிறக்கம் செய்து அல்லது சேமித்து வைத்து இணைய இணைப்பு இல்லாத நேரத்தில் அல்லது வசதியான நேரத்தில் அவற்றைப் படிக்கக்கூடிய வசதியை தரும் ஒரு அப்பிளிக்கேஷனே Instapaper ஆகும். இவ் அப்பிளிக்கேஷனை iPhone,...

iPhone 7 அறிமுகத்தில் ஓர் அதிரடி மாற்றம்

அப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. அனைவரினதும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ள இக் கைப்பேசி தொடர்பாக தகவல்கள் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்தன. இதன் தொடர்ச்சியாக...

உங்களுக்கு தெரியுமா! அமாவாசை, பௌர்ணமி மாறி மாறி வருவது எப்படி?

பௌர்ணமி அன்று முழு நிலவு இருப்பதால் அது நிலவின் வளர்பிறை என்றும், அமாவாசை அன்று நிலவு இல்லாததால் அது நிலவின் தேய்பிறை என்றும் பழைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் கூறியதை தான்...

மூன்று மடங்கு வேகத்துடன் விரைவில் Wi-Fi

இன்று இணைய வலையமைப்புக்கள் இல்லை என்றால் அணுவும் இயங்காது என்ற நிலைதான் எங்கும் காணப்படுகின்றது. இவ் இணையத் தொழில்நுட்பத்தில் வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்கு என்றுமே தனி வரவேற்பு காணப்படுகின்றது. இந்த வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் தற்போது அதிகம்...

மனிதர்கள் வாழ இரண்டாவது பூமி கண்டுபிடிப்பு

மனிதர்கள் வாழ தகுந்த பூமியை போன்றே மற்றொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டாவது பூமியாக திகழும் புதிய கிரகம் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுவர்கள் என...

Hyundai காரினை அமேஷான் ஊடாக கொள்வனவு செய்யும் வசதி

ஒன்லைன் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும் நிறுவனமாக திகழும் அமேஷான் தனது வர்த்தகத்தினை நாளுக்கு நாள் விரிவுபடுத்தி வருகின்றது. இதன்படி தற்போது Hyundai காரினை ஒன்லைனில் ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....

உலக சாதனை படைத்த அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள்

சோலார் படலங்களிலிருந்து நேரடியாக மின்சக்தியை பெறும் முறை பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதே சோலார் படலங்களைப் பயன்படுத்தி சூரிய ஒளியை நீராவியாக்கி அதிலிருந்து மின் உற்பத்தி செய்யும் பிறிதொரு முறையும் காணப்படுகின்றது. எனினும் இம்முறையானது...

இரண்டு மடங்கு நீடித்து உழைக்கும் ஸ்மார்ட் கைப்பேசி மின்கலங்கள்

தற்போது உலகெங்கிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் பாவனை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இதனால் சாதாரண கைப்பேசிகளின் பாவனையும் குறைவடைந்துவருகின்றது. இந்நிலையில் ஸ்மார்ட் கைப்பேசிகளில் தரப்பட்டுள்ள சிறப்பம்சங்களுக்கு அமைவாக அவற்றில் பயன்படுத்தப்படும் மின்கலங்கள் விரைவாக சார்ஜ் அற்றுப்...