சிக்கலில் கூகுள் தானியங்கி கார் வடிவமைப்பு?
பல கார் வடிவமைப்பு நிறுவனங்களின் போட்டிகளுக்கு மத்தியில் கூகுள் நிறுவனமும் தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது.
இக் கார்கள் வடிவமைக்கப்பட்டு பல சோதனை ஓட்டங்களையும் நிகழ்த்தியுள்ள இந்த நேரத்தில் இத் திட்டம் முழுமை...
தண்ணீரில் பறக்கும் டாக்ஸி
பிரான்ஸ் நாட்டில் சீ பப்புள்ஸ் என்ற நிறுவனம் தண்ணீரில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மக்கள் காலை அலுவலகத்திற்கு செல்வதிலிருந்து இரவு...
ஐபோனின் பயன்கள் தெரியுமா?
உலகில் அனைவருக்கும் பிடித்த மொபைல் போன் என்றால் ஐபோன் தான், ஆனால் அதன் விலை காரணமாக சிலரால் வாங்கமுடிவதில்லை.
அதையும் மீறி சிலர் வியபார ரீதியாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதில் உள்ள பயன்கள்...
Laptop வேகத்தை அதிகரிப்பது எப்படி?…
இன்றைய காலகட்டத்தில் பள்ளி செல்வோர் கூடக் கையில் லாப்டாப் வைத்திருக்கின்றனர். இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சலுகைகளும் இதற்குக் காரணம் ஆகும். எதுவானாலும் நம்ம பசங்க கையில் இருக்கும் போது புதிதாய் வாங்கிய...
சீனாவில் ஆயிரம் ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி புதிய கின்னஸ் சாதனை
சீனாவில் ஆயிரம் ரோபோக்கள் ஒன்றாக நடனமாடி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
சீனாவின் கியுண்டாவ் நகரில் நடந்த பீர் திருவிழாவின் போதே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற ரோபோக்கள் ஒவ்வொன்றும் 43.8 செ.மீ...
உலகின் முதல் “செல்பி” எப்படி எடுக்கப்பட்டது? செல்பி என்றால்தமிழில் என்ன அர்த்தம் தெரியுமா?
தற்போதைய காலகட்டத்தில் செல்பி என்றால் என்னவென்று தெரியாதவரை வேற்றுகிரகவாசி அளவுக்கு பார்க்கிறோம். ஆனால் நமக்கு அதைபற்றி எந்தளவும் தெரியும்.
அமெரிக்க புகைப்படக்கலையின் முன்னோடியாக கருதப்படும் ராபர்ட் கொரனலிஸ் தான் முதன் செல்பி புகைப்படத்தை எடுத்தவர்....
ஆப்பிள் ஐபோன் விற்பனை சரிவு!
இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்து, உலகில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து ஸ்மார்ட் போன் விற்பனைக்கான மூன்றாவது பெரிய சந்தையாக திகழ்ந்து வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் கடும் சரிவை சந்தித்துள்ளது.
சமீபத்தில் ஆப்பிள்...
ஸிக்கா வைரஸிற்கு பூரண நிவாரணம் தரும் தடுப்பு மருந்துகள்
நுளம்புகள் மூலம் பரவும் ஸிக்கா வைரஸின் தாக்கங்கள் அமெரிக்க துணைக் கண்டங்களில் பாரிய அபாயத்தை ஏற்படுத்தியிருந்தமை அறிந்ததே.
இதன் காரணமாக பிரேஸிலின் ரியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி நடாத்துவதிலும் கேள்விக் குறி...
“ரியோ ஒலிம்பிக்ஸ் 2016” கூகுளின் அசத்தலான டூடூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரேசிலில் இன்று 31வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கவுள்ளது, இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சுவாரஷ்யமான டூடூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 207 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு...
பூமியை தாக்க வரும் விண்கல் பெரும் உயிரிழப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை
சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று பூமியை தாக்கும் என்றும் அதனால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சூரியனை மையமாக வைத்து கோடிக்கணக்கான விண்கற்கள் நாம் வசிக்கும் இந்த...