உங்கள் பென்டிரைவை வைரஸ் தாக்கிவிட்டதா?
தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள்.
இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ். வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள...
புதிய தொழில்நுட்பத்தை கையில் எடுத்த Samsung நிறுவனம்!
Samsung நிறுவனம் TST (Turbo Speed Technology) எனும் தொழில்நுட்பத்தை தனது புதிய ஸ்மார்ட் போன்களில் புகுத்த உள்ளது.
சமீபத்தில் அறிமுகமான J2 Pro ஸ்மார்ட் போனில் இந்த தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய...
விரைவில் வருகிறது “கரப்பான் பூச்சி பால்”
தலைப்பை பார்த்தவுடனே ஜீரணிக்க முடியவில்லையா? ஆம் இது உண்மை தான்.
பெங்களூரில் உள்ள ஸ்டெம் செல் பயாலஜி இன்ஸ்டியூட்டைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள், 'கரப்பான் பூச்சியிலிருந்து சுரக்கும் பால், இனி மனித தேவைக்கு முக்கிய...
iPhone 7 கைப்பேசியின் மேலும் சில புகைப்படங்கள்
அப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்யவுள்ள iPhone 7 கைப்பேசி தொடர்பான பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியான வண்ணம் உள்ளன.
இக் கைப்பேசி அறிமுகம் செய்யும் திகதியும் சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில்...
பேஸ்புக்கின் வருமானம் எவ்வளவு தெரியுமா?
தற்போதைய இணைய உலகை மட்டுமின்றி மக்களையும் ஆட்டிப் படைக்கும் உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.
இந்த நிறுவனமானது ஒவ்வொரு வருடத்தினதும் ஒவ்வொரு காலாண்டுப் பகுதியின் வருமானத்தினை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றது.
இதன்...
iPhone விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியது அப்பிள்
சம காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்ற போதிலும் அப்பிளின் ஐபோன்களுக்கு என்று ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கின்றது.
அப்பிள் நிறுவனம் தனது முதலாவது ஐபோனினை 2007ம் ஆண்டின்...
மின்சாரமின்றி இயங்கும் குளிர்சாதன பெட்டி…
2001 ஆம் ஆண்டு கடுமையான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குஜராத் பலரது வாழ்க்கையை மாற்றியமைத்ததைப் போல் ஒரு சாமானியரையும் கண்டுபிடிப்பாளராக்கியுள்ளது. அமைதியாகச் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் பேரிடி விழும் போது ஒருவன் சந்திக்கும் வலிகள்...
நிலாவிற்கு சென்று வந்த மூவர் ஒரே நோயால் உயிரிழப்பு!
நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலத்தில், நிலாவில் காலடி எடுத்து வைத்து உலக மக்களை உறைய வைத்தனர் அமெரிக்கர்கள்.
1969ஆம் ஆண்டு அப்பலோ- 11 என்ற விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும்...
பொக்கிஷமாக பாதுகாக்கப்படும் விண்வெளி வீரர்களின் சிறுநீர்… ஏன் தெரியுமா?
விண்வெளி வீரர்களின் சிறுநீர் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்து பல ஆய்வுகள் மேற்கொள்கின்றனர்.
விண்வெளியில் தங்கியிருக்கும் பொழுது...
நீங்கள் உளவுபார்க்கப்படுகிறீர்களா? அறியத்தரும் புதிய போன் கவர்
அண்மையில், தொலைபேசி உணரி மூலம் தகவல்கள் பரிமாறப்படுவதை உங்களுக்கு எச்சரிக்கும் புதியவகை தொலைபேசி கேஸ் (கவர்) ஒன்றை தொழில்நுட்பவியளாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இது 'kill switch' உருக்களை கொண்டுள்ளதால், நீங்கள் இன்னொருவரால் உளவு பார்க்கப்படும் போது...