பக்டீரியா எதிர்ப்புக் கூறுகள் விரைவான செயற்பாட்டைக் கொண்டவை – ஆய்வில் முடிவு .
ஒவ்வொன்றையும் சுகாதாரமானதாக பேணுவதற்காக பக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் நம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னுள்ள ஆதாரங்களின் படி, அவை நன்மையை விட அதிகம் தீங்கையே ஏற்படுத்தக் கூடும் என்ற ஒரு...
மூளை புற்றுநோயினை விரட்டக் கூடிய மருந்து கண்டுபிடிப்பு
சர்வதேச விஞ்ஞானிகள் குழுவொன்று, முன்னைய காலங்களில் பலவகையான புற்றுநோய்களை போக்க பயன்படுத்தப்பட்டFlavopiridol (தொகுக்கப்பட்டFlavonoid), மூளை புற்றுநோயினையும் விரட்ட பயன்படுத்தப்படக் கூடியது என கண்டுபிடித்துள்ளது.
Flavopiridol ஆனது Glioblastomas தொடங்கி பெரும்பாலும் எல்லா வகையான மூளை...
இந்தியாவில் நிறுவப்படுகின்றது அப்பிள் மேப்பிற்கான அலுவலகம்: 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு
அப்பிள் நிறுவனத்தின் பிரதான காரியாலயம் அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் அமைந்துள்ளது.
ஆனாலும் தனது வியாபாரத்தினை விரிவாக்கும் பொருட்டும், புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் பொருட்டும் பல்வேறு நாடுகளில் அதன் கிளைகள் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு...
உணவுப் பொருட்களை ஏன் பொலித்தீனில் சுற்றக் கூடாது என்று தெரியுமா?
நீங்கள் உங்கள் இரவு ஊட்டலுக்காக மீனை பேக்கிங் பண்ணும் போதோ, காய் கறிகளை வறுக்கும் போதோ, அல்லது துண்டு இறைச்சியை தயார் செய்யும் போதோ பொலித்தீனில் கட்டி வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.
ஆனால் நீங்கள்...
மார்பக புற்று நோயும் மங்கையர் மருத்துவமும்
காத்திரமான மனித விருத்திக் கடப்பாடுகளில் ஒன்றான கலப்பிரிவு கட்டுப்பாடற்று நிகழ்வதனால், கலங்கள் பல்கிப் பெருகி, சுற்றயல் உறுப்புகள் முதல் மற்றைய உறுப்புக்களையும் ஊடறுத்து ஊறு விளைவிப்பதனால் உருவாகும் அசாதாரண நிலையே புற்று நோயாகும்.
இந்நோயானது,...
Flash memory-யிலும் 50 மடங்கு வேகம் கூடிய Memory: IBM விஞ்ஞானிகள் சாதனை
முதன் முறையாக IBM விஞ்ஞானிகளால் Optical Memory உடன் கூடிய ஒரு புதுவகை வினைத்திறன் கூடிய தரவு சேமிப்பகத்துக்கான செயல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது PCM (Phase-Change Memory) வடிவில், ஒவ்வொரு கலத்திலும்...
மீண்டும் சந்தைக்கு வருகிறது நோக்கியா
மொபைல் உலகில் கொடிகட்டி பறந்த நோக்கியா நிறுவனம் தனது ஆண்ராய்டு மற்றும் ஸ்மார்போன் வருகையால் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்தது.
இதனால்பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நோக்கியா தனது வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தைமைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது.
இந்நிலையில்...
ஹேம் உலகை கலக்க வருகிறது Shadow of the Beast
வீடியோ ஹேம் உலகில் 1989ம் ஆண்டு காலக்கட்டத்தில் Shadow ofthe Beast விளையாட்டு அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1990 மற்றும் 1992 ஆகிய வருடங்களில் வெளிந்த பதிப்பும் நன்றாகவே ஹிட் அடித்தது.
இந்த...
உடனடியாகவே மொழிபெயர்க்கும் புதிய Earbuds
இதுவரையில் நாம் அடுத்தவரின் பாஷை தெரியாதவிடத்து, அவருடன் கை சைகைகள் மூலமும், தெரிந்தளவு ஆங்கிலத்தை உயர்த்தியும், தாழ்த்தியும் பேசியிருக்கிறோம்.
ஆனால் இந்த காதில் அணியக்கூடிய புதிய தொழில்நுட்பம் விரைவில் அடுத்தவர்களுடன் பயமின்றி உடையாட உதவும்.
இந்த...
சிலந்திவலை போன்று செயற்படக் கூடிய சுழலும் நீர் வலை
சிலந்தி வலையை சற்று உற்று நோக்கிப் பாருங்கள், அதன் குறிப்பிட்ட இயல்புகளை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
அது அடிக்கும் காற்றிலும் நிலையாகத் தான் இருக்கிறது. அத்துடன் அதை தனித்தனியாக பிரித்தெடுப்பதுவும் இலகுவான காரியமல்ல.
அதில்...