தாவரங்களை பாதுகாக்க சுழலும் சைபர் தோட்டம்
தாவரங்களை பராமரிப்பதொன்றும் அவ்வளவு சுலபமான காரியமல்ல.
எங்கள் பூந்தோட்டத்தில், வீட்டில் வைப்பதற்காக பல வகை தாவரங்களை தேர்வு செய்கிறோம்.
ஆனால் அவைகளை சரியான முறையில் பராமரிக்க முடிவதில்லை.
தாவரங்களுக்கு சரியான அளவில் நீர் கிடைக்கப்பெறுகிறதா, எல்லாப் பகுதிகளுக்கும்...
ஒபெரா இணைய உலாவி தரும் புத்தம் புதிய வசதி
முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான ஒபெரா ஆனது அண்மையில் VPN வசதியினை பயனர்களுக்கு வழங்கியிருந்தது.
இந் நிலையில் தற்போது மிகவும் பயனுள்ள மற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது மின்கலத்தின் மின் சக்தி வழங்கும் நீடிக்கும்...
விண்வெளி நிலையத்தின் யன்னல் ஊடாக பார்த்த விஞ்ஞானிக்கு கிடைத்த ஆச்சர்யம்
இங்கிலாந்து விஞ்ஞானியொருவரால் விண்வெளி நிலையத்தின் யன்னல் ஊடாக கிட்டத்தட்ட 7 mm அளவுடைய பாறைத் துணுக்கு ஒன்று நோக்கப்பட்டுள்ளது.
இது போன்ற துகள்கள் ஒன்றும் வழமைக்கு மாறானதல்ல. இத் துகள்கள் சிறு ஆயிரம் மில்லி...
செவ்வாயில் பிறந்த நாளைக் கொண்டாடும் கியூரியோசிட்டி விண்கலம்
செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக கியூரியோசிட்டி ரோவர் எனும் விண்கலம் நாசாவினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவ் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது.
இதனால் இவ்வருடம் ஆகஸ்ட்...
தெரிந்து கொள்வோம்- ரத்தத்தின் உண்மை நிறம் நீலம்?
ரத்தத்தின் உண்மையான நிறம் நீலம். ரத்தத்தில் ஆக்ஸிஜன் சேர்வதால் சிவப்பாக மாறுகிறது.
பெரும்பாலான நேரம் ஆக்ஸிஜன் ரத்தத்தோடு கலந்திருப்பதால் அதன் நிறம் சிவப்பு என நம்பப்படுகிறது என்ற ஒரு புதிய கருத்து வேகமாக பரவி...
வெளியாகியது அசத்தலான Pebble ஸ்மார்ட் வாட்ச்
Pebble நிறுவனம் ஆன்ராய்ட் மற்றும் ஐஓஎஸ்-ல் (IOS) இயங்கக்கூடிய தனது புதிய ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் வாட்ச் உற்பத்தியில் காலடி பதித்து வரும் இந்நிறுவனம் இந்தியாவில்...
கார்களில் பயணிக்கும்போது செல்போன் பயன்படுத்தணுமா? இதோ வந்துவிட்டது சூப்பரான தொழில்நுட்பம்.
கார்களில் பயணிக்கும்போது விபத்துக்களை தவிர்ப்பதற்காக அனேகமானவர்கள் செல்போன்களை பாவிப்பதை பெரிதளவில் விரும்பமாட்டார்கள்.
இதற்காக Hands Free எனும் சாதனம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.
எனினும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பயனாக Hands Free ஐ தாண்டி பல...
பூமியின் காந்தப்புலம் எவ்வாறு மாறுகிறது? விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
புது ஆய்வுகளின் படி பூமியின் காந்தப்புலம் எங்கனம் மாறுகின்றது என விரிவாக தெரியவருகிறது.
இக்காந்தப்புலமானது கடுமையான சூரிய வீச்சிலிருந்தும், அண்டைவெளிக் கதிர்ப்புக்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு போர்வையாக உள்ளது.
இது புவியின் சில இடங்களில்...
இப்போது டெக்ஸ்டாப் கணணிகளிலும் வாட்ஸ் அப்
இன்றைய கால கட்டத்தில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமாக இருக்கும் குறுஞ்செய்தி சேவை எது என்று பார்த்தால் அது நிச்சியம் வாட்ஸ் அப் தான்.
புகைப்படங்கள், வீடியோக்கள், குறுஞ்செய்திகள், ஸ்மைலிக்கள் உட்பட ஏனைய கோப்புக்களையும்...
உடற்பயிற்சி கண்காணிப்பு சாதனத்தை அறிமுகம் செய்யும் Huawei
வேகமாக வளர்ந்து வரும் இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான Huawei ஆனது V8 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
அத்துடன் புதிய உடற்பயிற்சி கண்காணிப்பு சாதனம் ஒன்றினையும் அறிமுகம் செய்ய...