மனித தலைமுடியை விட நுண்ணிய வெப்பமானி! விஞ்ஞானிகள் சாதனை
உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் நனோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிகளில் ஆழமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் மூலம் மிகவும் சிறிய உபகரணங்களை உருவாக்க முடியும் என்பதே முதன்மை காரணம் ஆகும்.
இவ்வாறான முயற்சியின் பயனாக மிகவும்...
iPhone SE கைப்பேசிக்கு அதிகரிக்கும் மவுசு
அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone SE எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
ஏனைய புதிய அப்பிள் கைப்பேசிகளின் விலைகளுடன் ஒப்பிடுகையில் மலிவான இக் கைப்பேசியானது மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப்...
அமேசான் நிறுவனத்தின் புத்தம் புதிய முயற்சி
ஒன்லைனில் பொருட்களை கொள்வனவு செய்யும் வதியினை வழங்கிவரும் முன்னணி நிறுவனங்களுள் அமேசானும் ஒன்றாகும்.
இந் நிறுவனம் அதிகளவில் இலத்திரனியல் சாதனங்களையே விற்பனை செய்து வருகின்றது.
அத்துடன் சுயமாகவே பல உப இலத்திரனியல் சாதனங்களை வடிவமைத்து அறிமுகம்...
கண் இமைப்பதன் ஊடாக வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ்
கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பதிலாக கன்டாக்ட் லென்ஸ்களையே (Contact Lense) பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இக் கன்டாக்ட் லென்ஸில் பிற்காலத்தில் தொழில்நுட்பங்களும் புகுத்தப்பட்டன.
குறிப்பாக கூகுள் மற்றும் சாம்சுங் நிறுவனங்கள் கன்டாக்ட் லென்ஸினை...
மனித தோலை விந்தணுக்களாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
குழந்தைப் பாக்கியம் அற்று இருப்பதற்கான காரணங்களுள் ஆரோக்கியம் அற்ற விந்தணுக்களும் ஒன்றாகும்.
இதற்கான வெவ்வேறு மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் மனித தோலை விந்தணுக்களாக மாற்ற...
கூகுளின் மற்றுமொரு பயனுள்ள அப்பிளிக்கேஷன் விரைவில்
கூகுள் நிறுவனமானது தொழில்நுட்ப ரீதியில் பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்து வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக அண்மையில் கூகுள் ஸ்ட்ரீட் வியூவினை 65 இற்கும் மேற்பட்ட நாடுகளில்...
யாகூ குறித்து வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் சிக்கலை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது.
சமீபகாலங்களாக யாகூ பற்றி வரும் செய்திகள் அனைத்தும் நல்லவைகளாக இல்லை. யாகூ குறித்து வெளியாகும் ஒவ்வொரு செய்தியும் சிக்கலை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது.
இப்போது மட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாகவே இந்த நிறுவனம் கடும்...
குழந்தைகளுக்காக அறிமுகமாகும் அட்டகாச ஆப்
இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் ஓர் ஆண்டுக்கு ஒன்றரை கோடி Premature Babies பிறக்கின்றன.
இவர்களுக்கு தாயின் அரவணைப்பு கிடைக்காமல் போகிறது, இப்படியான குழந்தைகளுக்காக சாம்சுங் நிறுவனம் 'Voice Of Life' என்னும் ஆப்பை...
Huawei நிறுவனத்தின் புத்தம் புதிய கைபேசி
நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி காரணமாக குறிகிய காலத்திலேயே பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இதன் அடிப்படையில் சீனாவை தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் Huawei நிறுவனமும் ஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சவால் விடும்...
பார்கின்சன் நோயினை கண்டுபிடிக்கும் புதிய மருத்துவமுறை
பார்கின்சன்(Parkinson) நோய் எனப்படுவது மத்திய நம்புத் தொகுதியில் ஏற்படும் சிதைவுக் குறைபாடு ஆகும்.
இதனை கண்டறிவதற்கு போதியளவு மருத்துவ வசதி இதுவரைக்கும் இல்லாமலேஇருந்தது.
இந் நிலையில் தற்போது அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் புதிய வழிமுறை ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர்.
இரத்த...