பேஸ்புக் நிறுவனரின் பாதுகாப்புக்கு இத்தனை கோடியா?
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜீக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக கடந்தாண்டு மட்டும் ரூ.28 கோடியை செலவிட்டுள்ளது.
மார்க்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்த காரணத்தினாலேயே இவ்வளவு தொகையை செலவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2013ம் ஆண்டில் ரூ.17.49...
தூக்கி வீசப்படும் பழைய கைப்பேசிகளின் பயன்பாடு அறிவீர்களா?
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளே தவழ்கின்றன.
அதற்கு முன்னர் வந்த கைப்பேசிகள் அனைத்தும் முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளன.
இதேவேளை எந்தவொரு கைப்பேசியாயினும் சம காலத்தில் அவற்றினை பாவிக்கும் காலம் சராசரியாக 2 ஆண்டுகளாகவே...
Xiaomi அறிமுகம் செய்யவிருக்கும் நவீன வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்
Xiaomi என்பது சீனாவை தளமாகக் கொண்டு இயங்கும் முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகும்.
ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் ஏற்கனவே காலடி பதித்த இந் நிறுவனம் தற்போது ஸ்மார்ட் கைக் கடிகாரத்தினையும் அறிமுகம்...
iPhone 7 மற்றும் 7 Plus தொடர்பில் வெளியான பரபரப்பான தகவல்
உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் அப்பிள் நிறுவனம் அண்மையில் iPhone SE இனை அறிமுகம் செய்திருந்தது.இக் கைப்பேசியானது முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6S மற்றும் 6S Plus என்பவற்றினைக்...
அப்பிள் அறிமுகம் செய்த iOS புதிய பதிப்பில் பாரிய கோளாறு (வீடியோ இணைப்பு)
அப்பிள் நிறுவனம் அண்மையில் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 9.3.1 இனை அறிமுகம் செய்திருந்தது.இப் புதிய பதிப்பினை iPhone 6S, 6S Plus கைப்பேசிகளில் நிறுவி பயன்படுத்தும்போது பாரிய...
வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியை அளிக்கும் வாட்ஸ் அப்
மெசேஜ் ஆப்ஸில் முதலிடத்தில் உள்ள வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள புதிய வசதியை அளித்துள்ளது.உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் மென்பொருள் தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான புதுமைகளை...
பார்வை இழந்தவர்களும் இனி பேஸ்புக்கினை பயன்படுத்தலாம் (வீடியோ இணைப்பு)
உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை தன்னகத்தே கொண்டு வேகமாக வளர்ந்துவரும் சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய வசதியினை அறிமுகம் செய்கின்றது.
அதாவது பார்வையிழந்தவர்களும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை பார்வையிடும்...
வீட்டில் எந்த இடத்தில் பீரோ அமைத்தால் பணம் பெருகும் என்று தெரியுமா??
பொழுது விடிந்து கண் விழிப்பது முதல் படுக்கைக்கு தூங்கச் செல்லும் வரை தினம் தினம் வாழ்க்கைக்கு, வாழ்க்கையை நகர்த்துவதற்கு மிக முக்கியமான தேவையானது பணம். சிறு துளி பெருவெள்ளம் என்பார்கள் அன்றாட செலவுகள்...
அறிமுகம் செய்யப்பட்டது LG நிறுவனத்தின் G5 (வீடியோ இணைப்பு)
ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட LG நிறுவனம் G5 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.இக் கைப்பேசியானது 5.3 அங்குல அளவு, 2560 x 1440...
Wi-Fi தொழில்நுட்பத்தில் மற்றுமொரு புரட்சி
சம காலத்தில் பிரபல்யமாகக் காணப்படும் வயர்லெஸ் வலையமைப்பு தொழில்நுட்பமான Wi-Fi இல் நன்மைகள் பல காணப்பட்ட போதிலும் சில தீமைகளும் இருக்கவே செய்கின்றன.அதாவது Wi-Fi வலையமைப்பினை கடவுச் சொற்கள் கொண்டு பாதுகாக்காது விடின்...