விற்பனையில் தொடர்ந்தும் சாதனை படைக்கும் BlackBerry Priv
பிளாக்பெரி நிறுவனத்தின் கைப்பேசிகளுக்கு எப்பவுமே தனி மவுசு காணப்படுவது அனைவரும் அறிந்ததே.அதில் உள்ள பாதுகாப்பு வசதியே இதற்கு முதன்மை காரணமாக விளங்குகின்றது.
இந் நிறுவனம் BlackBerry Priv எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை...
விந்தணுவை பாதிக்கும் சன்ஸ்கிரீன்
வெயிலில் இருந்து பாதுகாப்பினை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் சன்ஸ்கிரீனால் ஆண்களில் விந்தணு பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டென்மார்க்கின் Copenhagen பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வு பற்றி கருத்து...
மனிதர்களில் அலர்ஜி ஏற்படுவதற்கு இப்படியும் ஒரு காரணம் உண்டு
மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களுள் அலர்ஜியும் ஒன்றாகும். இந் நோயானது உணவு வகைகளை உட்கொள்ளும் போதோ அல்லது சூழலின் தன்மைக்கு ஏற்பவோ ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.தற்போது அலர்ஜியானது ஒவ்வொருவரும் பிறக்கும் காலநிலையிலும் தங்கியுள்ளது என சவுத்தாம்டன்...
சைபீரியன் யூனிகோன் விலங்கு பூமியில் அண்மையில் வாழ்ந்ததற்கான ஆதாரம் கண்டுபிடிப்பு
சைபீரியன் யூனிகோன் எனப்படுவது காண்டா மிருகத்தினையும், குதிரையினையும் ஒத்த ஒரு விலங்கு ஆகும்.இவ் விலங்கானது சுமார் 350,000 வருடங்களுக்கு முன்னர் பூமியில் இருந்து இல்லாமல் போனதாக நம்பப்பட்டதுடன், நீண்ட காலத்திற்கு முன்னர் அழிந்துவிட்ட...
கேரட்டும், 5 நன்மைகளும்
காய்கறிகளில் ஒன்றான கேரட்டில் உடல் நலனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.அதனால், கேரட்டினை புறக்கணிக்காமல் அன்றாடம் இதனை சாப்பிடுங்கள்.
கேரட் சாப்பிடுவதனால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
1. கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில்...
தனது பயனர்களுக்கு புதிய அனுபவத்தினை தர தயாராகும் சம்சுங்
ஏனைய நிறுவனங்களைப் போன்றே ஸ்மார்ட்கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களும் விற்பனைக்கு பிந்திய சேவையினை பயனர்களுக்காக போட்டி போட்டு வழங்கிக்கொண்டிருக்கின்றன.இவ்வாறு தனது வடிவமைப்பிலான கைப்பேசிகளுக்கு பயனர் சேவையை வழங்குதவற்கு சம்சுங் நிறுவனம் Samsung+ எனும் அப்பிளிக்கேஷனை...
வருகிறது ஸ்மார்ட்கைப்பேசி பாஸ்போர்ட்
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்கைப்பேசிகளின் பாவனை அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கின்றது என்றால் அது மிகையாகாது.இந்நிலையில் இதுவரை வெறும் காகிதங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாஸ்போர்ட்டிற்கு விடைகொடுத்து ஸ்மார்ட்கைப்பேசியினை அடிப்படையாகக் கொண்ட பாஸ்போர்ட்டினை உருவாக்குவதற்கு பிரித்தானிய...
ஸ்மார்ட்கைப்பேசி மூலம் மின் விளக்குகளை கட்டுப்படுத்த புதிய சாதனம்
மனிதனின் அனைத்து விதமான அன்றாட செயற்பாடுகளும் ஸ்மார்ட்கைப்பேசியின் உதவியுடன் கட்டுப்படுத்தும் அளவிற்கு இன்று தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவிட்டது.இதற்கிணங்க மின் விளக்குகளை முற்றுமுழுதாக ஸ்மார்ட் கைப்பேசியினைக் கொண்டு கட்டுப்படுத்தக்கூடிய சாதனத்தை (Socket Adaptor) Anyware Solutions...
ஆயிரக்கணக்கான லேப்டொப் பேட்டரிகளை மீளப் பெறும் தொஷிபா
சிறந்த லேப்டொப் கணினிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் நிறுவனங்களுள் தொஷிபா நிறுவனமும் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிறுவனம் புதிதாக சந்தைப்படுத்திய சுமார் 100,000 வரையான பேட்டரிகளை உடனடியாக மீள பெறும் நடவடிக்கையில் களம்...
தாகத்தை மட்டுமல்ல பசியையும் போக்கக்கூடிய போத்தல் உருவாக்கம்
ஆண்டு தோறும் பல மில்லியன் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் உலகெங்கிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.இவை பாவனைக்கு உதவாததாக மாறும்போது இயற்கைக்கு பெரிதும் சவாலாக விளங்குவதனால் பிளாஸ்டிக்குக்கு பதிலாக மாற்று திரவியத்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்...