அறிவியல்

குழந்தைகளை தாக்கும் ரோட்டா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து

குழந்தைகள் பிறந்து ஒரு வருட காலத்தினுள்ளேயே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதும், கடுமையாக தொற்றக்கூடியதுமான ரோட்டா (Rotavirus) வைரசுக்கான தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்தவல்ல இந்த வைரஸினை...

பக்டீரியாவை செயற்கையாக உருவாக்கிய விஞ்ஞானிகள் : காரணம் தெரியுமா?

அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டு இயங்கும் Synthetic Genomics ஆய்வு கூடத்தில் செயற்கை முறையில் பக்டீரியாக உருவாக்கப்பட்டுள்ளது.சுமார் 437 வரையான பரம்பரை அலகுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பக்டீரியாவில் 149 பரம்பரை அலகுகளின்...

வியர்வையை தடுப்பதற்கான வழிகள்

உடலிலுள்ள அசுத்த நீரும், நச்சுக்களும் வியர்வையாக வெளிப்படுகிறது.குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே, உடலில் வியர்வை அதிகமாக சுரக்கிறது, துர்நாற்றமும் வீசுகிறது. இதனால், சிலர் எப்போதுமே வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது, பவுடர் போட்டுக் கொள்வது போன்ற தவறான...

மலேரியா பறவைகள் மூலமும் பரவுகிறது

கொசுக்கள் மூலம் மட்டுமின்றி பறவைகள் மூலமும் மலேரியா பரவுகிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் ஹோலி லட்ஸ் பகுதியில் உள்ள கார்னல் பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபததில் இது குறித்து ஆய்வு நடத்தினர். கிழக்கு ஆப்பிரிக்க...

துணி துவைக்க பிரச்சனையா? வந்துவிட்டது புதிய தொழில்நுட்பம்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஆர்.எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் துணி துவைப்பதில் இருந்து விடுதலை அளிக்கும் விதமாக ஒரு ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி துணியில் புதிய நானோகட்டுமானங்களை உருவாக்குவதன் மூலம்...

உடலில் வறட்சியை ஏற்படுத்தும் உணவுகள்

நாம் எடுத்துக்கொள்ளும் சிலவகை உணவுகளால் நம் உடலில் இருந்து நீர் அதிகளவில் வெளியேறுகிறது.அதுவும், கோடைகாலங்களில் காரமான உணவுளை எடுத்துக்கொண்டால், உங்கள் உடல் வளர்ச்சியடைந்து விபரீதங்களை சந்திக்க நேரிடும். சோடாக்கள் ஜிம் செல்வோர் தாகத்தைத் தணிப்பதற்கு அதிகம்...

ரத்த கொதிப்பா?

ரத்த கொதிப்புள்ளவர்கள் முதலில் அமைதியாகவும், மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ என அதிகளவு உணர்ச்சிகளை காட்டக்கூடாது.இவை நம்மை அதிகளவு பாதிக்கும். வேலை நேரம் போக அதிகளவு ஓய்வெடுக்க வேண்டும். முடிந்தளவு மன அழுத்தம் குறைக்கும் தியான...

அதிர்ச்சி தகவல் – உலகில் ஏலியன் கண்டுபிடிக்கப்பட்டது

உண்மையில் ஏலியன்கள் இருக்கின்றதா, என்ற நீண்ட நாள் கேள்விக்கு தற்சமயம் பதில் கிடைத்திருக்கின்றது. ஏலியன்கள் உண்மையில் உலகில் வாழ்ந்து வருவதாக யுஎஃப்ஓ சதி கோட்பாட்டாளர்கள் மத்தியில் ஒரு தகவல் மிக வேகமாக பரவி...

காலநிலை மாற்றங்களை பாதுகாக்கும் பவளப் பாறைகள் கண்டுபிடிப்பு

சம காலத்தில் உலகெங்கிலும் கால நிலை விரைவாக மாறிவருவதனால் வெப்பம் அதிரித்து மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.கடந்த காலங்களில் மந்த வேகத்தில் மாற்றம் பெற்றுவந்த காலநிலை சமீப காலமாக வெகு விரைவான...

சுவாசத்தின் ஊடாக நோய்களைக் கண்டறியும் புதிய சாதனம்

மனித உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் மிகவும் கடினமாகும்.இவ்வாறான நோய்களை நாளடைவில் கண்டறிந்த பின்னர் அவற்றிற்கான சிகிச்சைகளை வழங்குவதில் ஏற்படும் இடர்களை நீக்க புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம்...