கைவிரல் அடையாளத்தைக் கொண்டு ஆணா, பெண்ணா என அறியும் தொழில்நுட்பம்
பாதுகாப்பினை மேம்படுத்தும்பொருட்டு மொபைல் சாதனங்கள் உட்பட பல்வேறு சாதனங்களிலும் கைவிரல் அடையாள தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை அறிந்ததே.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட இத் தொழில்நுட்பமானது தற்போது புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது.
அதாவது...
மொபைல் டேட்டாவினை சேமிக்கும் “Android” அப்பிளிக்கேஷன்
கூகுளின் Android இயங்குதளமானது குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்துள்ளது.அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் இயங்குதளத்திற்கான பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக Opera Max எனும் அப்பிளிக்கேஷனை ஒபெரா நிறுவனம்...
Samsung Galaxxy S7 Edge கைப்பேசி தொடர்பான தகவல்கள் கசிந்தன
ஸ்மார்ட் போன் சந்தையில் அசத்தி வரும் சம்சுங் நிறுவனத்தின் Samsung Galaxy S7 Edge குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.சம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy S6 Edge, Galaxy S6 Edge Plus ஆகிய...
இறப்பிற்கு பின் நடப்பது என்ன? நூற்றாண்டுகளாக தொடரும் மர்மம்
இறப்பிற்கு பிறகு என்ன நடக்கும் என்ற கேள்விக்கான பதில் பல நூற்றாண்டுகளாக கிடைக்காத போதிலும், அது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில்...
இராட்சத OLED திரையினை அறிமுகம் செய்தது LG
உலகின் முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான LG நிறுவனம் மிகப்பெரிய OLED திரையினை வடிவமைத்துள்ளது.14,055 அங்குல அளவுடைய இருக்கும் இத்திரையானது 3 கன்டெய்னர்களின் அளவுடையதாகவும் காணப்படுகின்றது. அதாவது 13 மீற்றர்கள்...
iPhone 7 தொடர்பான தகவல்கள் வெளியாகின
கைப்பேசி பாவனையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளை வடிவமைத்து வழங்கும் அப்பிள் நிறுவனம் அடுத்ததாக iPhone 7 இனை அறிமுகம் செய்யவுள்ளது.2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியின்...
டுக்கும் பேஸ்புகாதல் தோல்வியா? திருமண உறவு முறிந்து விட்டதா? கைகொக்
சமூக வலைத்தளங்களின் முடிசூடா மன்னனான பேஸ்புக் புத்தம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தன்னுடைய பயனாளர்களுக்கு பேஸ்புக் புத்தம் புதிய வசதியை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் காதலர்களுக்காகவும், திருமண பந்தத்தை முடித்துக் கொண்டவர்களுக்கும் பயனளிக்கும் விதமாக புதிய...
புத்தம் புது வடிவில் கூகுள் பிளஸ்புத்தம் புது வடிவில் கூகுள் பிளஸ்
பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் விதமான கூகுள் பிளசில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.பேஸ்புக்கிற்கு போட்டியாக சில ஆண்டுகளுக்கு முன் கூகுள் பிளஸ் தொடங்கப்பட்டது.
எனினும் பேஸ்புக்கையே அதிகளவான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனது தோற்றத்தில் அதிரடியாக...
புதிய வசதிகளுடன் அறிமுகமான பிளேட் S7 கைப்பேசி
ZTE நிறுவனம் பிளேட் S7 என்ற புதிய ஸ்மார்ட்கைப்பேசியை ஷாங்காயில் அறிமுகப்படுத்தியுள்ளது.பிளேட் S7 ஸ்மார்ட்கைப்பேசி முதலில் தாய்லாந்தில் விற்பனைக்கு செல்லும் என்றும், பின்னர் ஆசிய-பசிபிக் முழுவதும் உள்ள மற்ற சந்தைகளில் கிடைக்கும் எனவும்...
செக்கனுக்கு 5GB வேகம் கொண்ட இணைய இணைப்பு
சமகாலத்தில் இணைய இணைப்பானது மனித வாழ்வில் இன்றி அமையாததாக மாறிவருகின்றது.இதன் பயனாக இணையத் தொழில்நுட்பத்தில் பல்வேறு புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இவற்றின் ஒரு அங்கமாக ஐக்கிய ராச்சியத்தில் இணைய சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களுள் ஒன்றான Gigaclear...