வியப்பில் ஆழ்த்தும் சூரியனின் புதிய படத்தை வெளியிட்டது நாசா …………
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சூரியனின் வித்தியாசமான தோற்றத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது.
இப்படமானது சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையமானது சூரியனின்...
முற்றுமுழுதாக மின்சக்தியில் இயங்கும் உலகின் முதலாவது செயற்கைக்கோள்……..
ABS–3A எனும் செயற்கைக் கோள் ஆனது முற்றுமுழுதாக மின் சக்தியில் இயங்கக்கூடிய உலகின் முதலாவது செயற்கைக்கோள் என Boeing நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஆனது பேர்முடாவை தளமாகக் கொண்டுள்ள செயற்கைக்கோள் வலையமைப்பின் ஊடாக...
வாகனங்களைக் கட்டுப்படுத்தும் நவீன அப்பிளிக்கேஷன்
ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது மனிதர்களின் ஆரோக்கியத்தினை அதிகரிக்கும் ஸ்மார்ட் கைப்பட்டிகள் வரை எட்டிவிட்டது.இவ்வாறிருக்கையில் மேலும் ஒருபடி முன்னேறி ஸ்மார்ட் கடிகாரத்தின் உதவியுடன் வாகனங்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Viper SmartStart 4.0...
நீங்கள் கண்காணிக்கப்படலாம்: ரகசிய கமெராவின் ரகசியங்கள்
தொழில்நுட்பம் என்பது இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை போன்றது.எந்த அளவுக்கு அதனால் நன்மைகள் ஏற்படுகின்றதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் தீமைகளும் ஏற்படக்கூடும்.
அதற்கு சிறந்த உதாரணமாக கமெராவை சொல்லலாம். உங்கள் கைப்பேசியில் நீங்கள் எடுக்கும்...
iTunes அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை வெளியிட்டது அப்பிள்
அப்பிள் நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 9 இனை அறிமுகம் செய்திருந்தது.இப் பதிப்புடன் iTunes இற்கான புதிய அப்பிளிக்கேஷனையும் அறிமுகம் செய்துள்ளது.
முன்னைய பதிப்பில் காணப்பட்ட குறைபாடுகள்...
ஒலியை அகத்துறுஞ்சும் தொழில்நுட்பத்தில் புதிய சாதனை படைத்த விஞ்ஞானிகள்
ஒலியை அகத்துறுஞ்சுவதற்காக ரெஜிபோம் போன்றவற்றினைப் பயன்படுத்தி கட்டிடங்களை வடிவமைக்கும் நுட்பம் பல காலமாக காணப்பட்டு வந்தது.எனினும் இத்தொழில்நுட்பமானது முற்றிலும் வெற்றிகரமான தொழில்நுட்பமாக இல்லாதிருந்தமையினால் முழுமையான தீர்வு காணும் முயற்சியில் ஹொங்ஹொங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்...
பட்ஜெட் விலையில் Amazon அறிமுகம் செய்யும் டேப்லட்
Amazon நிறுவனம் நேற்றைய தினம் Amazon Fire எனும் 7 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் இதன் திரையானது 1024 x 600 Pixel Resolution உடையதாகவும் IPS...
தனது முதலாவது Android One கைப்பேசியினை அறிமுகம் செய்தது கூகுள்
கூகுள் நிறுவனம் Android One எனும் மொபைல் சாதனத்தை வடிவமைத்து வந்தமை அறிந்ததே.
இந்நிலையில் இச் சாதனத்தினை முதன் முறையாக ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கலில் அறிமுகம் செய்துள்ளது.Aquaris A4.5 எனப்படும் இக் கைப்பேசியானது...
உங்களது நண்பர் நிலநடுக்க பகுதிகளில் சிக்கிக் கொண்டாரா? புதிய பக்கத்தை தொடங்கியது பேஸ்புக்
சிலி நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தங்களது நண்பர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள புதிய பக்கத்தை பேஸ்புக் ஏற்படுத்தியுள்ளது.
சிலி நாட்டில் நேற்று ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 10 பேர்...
நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் மாத்திரை வெற்றிகரமாக பரிசோதிப்பு……..
இன்சுலின் அளவில் தங்கியிருக்கும் டைப் 1 (Type 1) நீரிழிவு நோயினைக் குணப்படுத்தக்கூடிய புதிய மாத்திரையானது எலிகளில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இப்பரிசோதனை அமெரிக்க ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுயமான நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் இந்த நோயானது...