அறிவியல்

கைபேசியில் நான்கு மடங்கு வேகத்தில் இயங்கும் கூகுள் லைட்

கூகுள் சர்ச் லைட் மூலம் நான்கு மடங்கு வேகமாக தேடல்களை மேற்கொள்ள முடியும் என கூகுள் அறிவித்திருக்கின்றது.வாடிக்கையாளர்கள் கைபேசியில் இணையதளத்தினை பயன்படுத்தும் போது அதன் வேகம் குறைந்தால் இந்த புதிய அம்சம் தானாக...

Samsung Galaxy S6 Edge Plus விரைவில் அறிமுகம்

சம்சுங் நிறுவனம் அண்மையில் Samsung Galaxy S6 மற்றும் Samsung Galaxy S6 Edge ஆகிய இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.இக்கைப்பேசிகள் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து சில...

ஒன்லைன் வங்கிச் சேவையில் கடவுச் சொற்களாக ஈமோஜிகள்

தற்போது உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்து வரும் ஒன்லைன் வங்கிச் சேவையில் கடவுச் சொற்களாக Pin Code பயன்படுத்தப்பட்டு வருகின்றது.எனினும் இவற்றில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக எதிர்காலங்களில் ஈமோஜிகள் (Emogis) எனப்படும் குறியீடுகள்...

புதிய நோக்கங்களுக்காக ட்ரோன் விமானங்களை தயாரிக்கும் மைக்ரோசொப்ட்

அண்மைக்காலமாக ட்ரோன் எனப்படும் சிறிய ரக விமானங்களைத் தயாரிப்பதில் பல்வேறு நிறுவனங்களும் முனைப்புக்காட்டி வருகின்றன.இந்நிலையில் மைக்ரோசொப்ட் நிறுவனமும் இவ் விமானத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. எனினும் இதன் நோக்கமானது ஏனைய நிறுவனங்களின் நோக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகக்...

ஆண்களே…. உங்கள் முடி உதிர்கிறதா? இதோ டிப்ஸ்

பெண்களை விட ஆண்கள் அழகின் மேல் அதிக கவனம் செலுத்துவதில்லை.ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை முக அழகுக்கு கொடுப்பதில்லை. அப்படி உங்களுக்கு அழகு நிலையம் செல்ல நேரமில்லை என்றால், வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிமையான...

வயது முதிர்ந்த பெண்களைத் தாக்கும் கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய்

கர்ப்பப்பை கழுத்து புற்றுநோயானது இளம் பெண்களை விடவும் வயது முதிர்ந்த பெண்களையே அதிகம் தாக்குவதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரித்தானியாவிலிருந்து வெளிவரும் British Medical Journal இத்தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் 65 வயதிற்கு மேற்பட்டவர்ளே...

எத்தனை முட்டை ஒரு நாளைக்கு சாப்பிடலாம்?

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.முட்டையில் கொலஸ்ட்ரால் குறைவான அளவிலேயே உள்ளது. முட்டையில் உள்ள சத்துக்கள் உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி,...

ஆயுளை அதிகரிக்கும் தானிய வகைகள்

தானிய வகைகளை உண்பதால் பல்வேறு உடல் ஆரோக்கியம் கிடைப்பதாக பல தகவல்களை அறிந்திருப்பீர்கள்.இந் நிலையில் நாள்தோறும் அரை கைப்பிடி தானியங்களை உணவாக உட்கொள்வதால் அசாதாரண வயதெல்லைகளில் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும் என...

ஆண்குறி தானம் பெற்ற நபருக்கு குழந்தை பிறக்கப்போகிறது: மருத்துவ உலகில் சாதனை

ஏனைய செய்தி தென் ஆப்ரிக்காவில் ஆண்குறி தானம் பெற்ற நபருக்கு விரைவில் குழந்தை பிறக்கவிருக்கிறது.தென்ஆப்பிரிக்காவில் வாழும் சில பிரிவை சேர்ந்த மக்களிடையே தங்கள் வீட்டில் பிறக்கும் ஆண் வாரிசுகளின் ஆண்குறியின் நுனித்தோலை அகற்றுவது வழக்கமாக...

செயற்கை மூட்டினை உருவாக்கி சாதித்த விஞ்ஞானிகள்

அமெரிக்காவிலுள்ள Massachusetts பொது வைத்தியசாலை ஆராய்ச்சியாளர்கள் செயற்கையான முறையில் மூட்டினை ஆய்வு கூடத்தில் உருவாக்கியுள்ளனர். சோதனை முயற்சியாக எலியின் மூட்டினை பயன்படுத்திய அவர்கள் தற்போது வெற்றிகரமாக அதனை ஆய்வுகூடத்தில் வளர்த்து வருகின்றனர்.இதன் மூலம்...