அறிவியல்

YotaPhone 2 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்

இரண்டு திரைகளைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட் கைப்பேசியான YotaPhone கடந்த வருடம் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில் YotaPhone 2 இனை வடிவமைப்பது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி லண்டனில்...

அதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம்

இணைய வலையமைப்பில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு Whisker எனும் வயர்லெஸ் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சாதமானது 4 மைல்கள் தொலைவிற்கு சமிக்ஞையை வழங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 5 வருடங்களுக்கு...

iOS சாதனங்களுக்கான MOBA Vainglory ஹேம்

அப்பிள் நிறுவனம் தனது iPhone 6 மற்றும் 6 Plus ஆகியவற்றினை அறிமுகம் செய்த சில மாதங்களிற்கு பின்னர் அவற்றில் பயன்படுத்தக்கூடிய MOBA Vainglory ஹேமினை தரவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.முன்னர்...

இந்த உணவுகளை சாப்பிட்டால் நன்றாக தூங்கலாம்

தூக்கமின்மை என்பது அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாக உள்ளது.இதை, சரி செய்ய பாதிக்கப்பட்ட எல்லோருமே முயற்சி செய்திருப்பார்கள். அவ்வாறு முயற்சி செய்து கொண்டிருப்போர்களுக்கு இதோ ஐந்து உணவுகள். இரவு நன்றாக தூங்க உதவும் 5...

ஆபாசமாக காட்டும் iபோன் அனைவருடைய கைகளிலும் இந்தப் போன் தவழ்ந்துவரும் என்பதில் சந்தேகம் இல்லை

  ஆபாசமாக காட்டும் iபோன் அனைவருடைய கைகளிலும் இந்தப் போன் தவழ்ந்துவரும் என்பதில் சந்தேகம் இல்லை தொழில்நுட்பங்கள் நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கின்றன. வெளிநாடுகளில் இருப்பவர்களைக் கூட நேரில் கண்டு பேசும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அது...

ஸ்மார்ட் கைப்பேசியை கட்டுப்படுத்தும் வயர்லெஸ் பொத்தான்கள்

கைப்பேசி தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய ஸ்மார்ட் கைப்பேசிகளை நேரடியாக டச் செய்யாமல் கட்டுப்படுத்துவதற்கு வயர்லெஸ் பொத்தான்கள் (Button) உருவாக்கப்பட்டுள்ளன. Flic எனும் இப்பொத்தானை பயன்படுத்தி கைப்பேசியில் சில தொழிற்பாடுகளை கட்டுப்படுத்த முடிவதுடன், அப்பிளிக்கேஷன்களையும் இயக்கக்கூடியதாக...

Huawei அறிமுகம் செய்யும் TalkBand B1

உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்காக பல்வேறு நிறுவனங்கள் கையில் அணியக்டிய ஸ்மார்ட் பேண்ட்டினை அறிமுகம் செய்துள்ளன. இவற்றின் தொடர்ச்சியாக Huawei நிறுவனமும் TalkBand B1 எனும் புதிய ஸ்மார்ட் பேண்டினை அறிமுகம் செய்துள்ளது. 129.99 டொலர்கள் பெறுமதியான...

மனிதர்களைப் போன்றே நடக்கும் ரோபோக்கள்

Florida Institute for Human and Machine Cognition(IHMC) எனும் நிறுவனம் மனிதர்களைப் போன்று செயற்படக்கூடிய Atlas ரோபோக்களை கடந்த வருடம் உருவாக்கியிருந்தது. எனினும் தற்போது முற்றிலும் மனிதர்களைப் போன்றே நடக்கும் வகையில் புதிய...

யூடியூப் தரும் புத்தம் புதிய வசதி

வீடியோக்களை தரவேற்றம் செய்து பகிரும் வசதியைத் தருவதில் முன்னணியில் திகழும் யூடியூப் ஆனது பயனர்களுக்காக YouTube Music Key எனும் சேவையினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே. இந்நிலையில் இதில் விளம்பரங்கள் இடம்பெறுவது வழமையாகும். எனினும் பயனர்களுக்கு...

Android 5.0 Lollipop இயங்குதளத்தில் அதிரடி மாற்றம்

கூகுள் நிறுவனம் தனது Android இயங்குதளத்தின் புதிய பதிப்பான Android 5.0 Lollipop இனை அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. இவ் இயங்குதளத்தில் பல வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் Silent Mode வசதி நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த...