காணொளிகள்

திருட வந்த இடத்தில் இளம் பெண்ணில் செயலால் தலைதெறிக்க ஓடிய திருடன்…

துப்பாக்கி முனையில் கொள்ளை, திருட்டு என்பவற்றில் ஈடுபடுதல் இன்று சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான ஆயுத முனைக் கொள்ளையை தடுக்க முடியாததனால் பலர் தமது பொருட்கள் அல்லது உடைமைகளை பறிகொடுத்து வருகின்றனர். ஆனால்...

சிவலிங்கத்துக்கு 17 வருடமாக பூஜை செய்யும் நாகம்! இக்காட்சியை பார்த்தால் புண்ணியம் கிட்டுமாம்…

இந்து சமயங்களில் தெய்வங்கள் செய்யும் செயல்கள் நம்மை நிச்சயம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றது என்பதில் ஐயமே இல்லை. ஆம் அவ்வாறு நம்பமுடியாத காரியங்கள் ஏகப்பட்டது அரங்கேறுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு விநாயகர் பால் குடித்தது,...

தோழியின் விளையாட்டு…. பரிதாபமாக பலியான இளம்பெண்!…

தற்போது விளையாட்டு என்ற பெயரில் அரங்கேறும் விபரீதங்களால் சில நேரங்களில் உயிர் பலிகள் கூட ஏற்படுகின்றன. நண்பர்களுக்குள் செய்யும் சிறு விளையாட்டே இம்மாதிரியான அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது. படிக்கும் மாணவ, மாணவிகள், வேலை செய்பவர்கள் தற்போது...

மனித உயிர் எப்படியெல்லாம் பறி போகிறது?… வாழ்க்கை இவ்வளவு தான் மக்களே!…

வாழும் காலம் முடிந்துவிட்டால் சாவு எப்படியெல்லாம் வரும் என்று எதிர்பார்க்கவே முடியாது. இதனை பல சம்பவங்கள் எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறே இங்கும் ஒருவர் சற்றும் எதிர்பாராத விதமாக தனது உயிரைப் பறிகொடுத்துள்ளார். தொழிற்சாலை ஒன்றிற்கு சொந்தமான...

மக்களே உலகத்துல இப்படிப்பட்ட பொலிசும் இருக்காங்கனு தெரியுமா?…

பொலிஸ் என்றாலே கொடூரமானவர்கள், இரக்கம் இல்லாதவர்கள் என்றே பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. அவர்களிலும் நல்லவர்களளும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களாலேயே இந்த உலகம் ஓடி கொண்டிருக்கிறது. தன்னுயிர் பாராது , தன் குடும்பம் பற்றி நினைக்காது...

தன்னை தொந்தரவு செய்த இளைஞர்களுக்கு மாணவி கொடுத்த சரியான தண்டனை…

தற்போதெல்லாம் படிக்கும் இடங்கள், வேலை செய்யும் இடங்கள், பேருந்துநிலையம் என பெண்களை கேலி செய்வதற்கு என்றே சில ஆண்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை பார்த்து நாம் மிரண்டு ஓடாமல் எவ்வாறு சமாளிக்க வேண்டும்...

சேலைன் ஏற்றி ஏற்றி ஓமந்தையில் தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் என்பவர் மூன்றாவது நாளாக சாகும் வரையிலான உண்னாவிரதம்

சேலைன் ஏற்றி ஏற்றி ஓமந்தையில் தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் என்பவர் மூன்றாவது நாளாக சாகும் வரையிலான  உண்னாவிரதம் வட­மா­கா­ணத்­திற்­கான பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்தை ஓமந்­தை­யி­ல் அமைக்குமாறு வலி­யு­றுத்தி தாமோ­த­ரம்­பிள்ளை மகேஸ்­வரன் என்பவர் மூன்றாவது நாளாக சாகும்...

நடனத்தில் பத்மினியவே தோற்கடித்த குட்டீஸ்…

வீட்டில் செல்லக்குழந்தைகள் இருந்தாலே மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. கவலைக்கு இடமிருக்காது என்றே கூறலாம் ஆம் நம் வீட்டு செல்ல குழந்தைகள் எதை செய்தாலும் அழகுதான். அதிலும் மழலையர் தொடக்க பள்ளி சென்று வரும் குழந்தைகளுக்கு அங்கு...

முட்டைகளை அப்படியே விழுங்கி ஒன்றொன்றாக கக்கும் ராஜ நாகம்!…

பொதுவாக பாம்பைக் கண்டாலே படையே நடுங்கும் என்பது நம் அனைவருக்கு தெரிந்த விடயமே... அப்படிப்பட்ட பாம்பு ஏதாவது ஒரு அதிசயத்தினை நிகழ்த்தினால் எப்படி படை நடுங்கும். படை சூழ நின்று அவதானிக்கத் தோன்றும்... இக்காட்சி...