உலர் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கையளிப்பு!
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வு இன்று சுதந்திர சதுர்க்கத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
இதில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன நிவாரண பொருட்களை...
ஸ்டூவர்ட் பின்னிக்கு ஆதரவாக இல்லாதது ஏன்? ரசிகரின் கேள்விக்கு மாயாண்டி லன்ஜர் “நச்” பதில்
இந்திய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஸ்டூவர்ட் பின்னி ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் அசத்தி வருகிறார். அதேபோல் அவரது மனைவியான மாயண்டி லன்ஜர்ஐபிஎல் போட்டிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில்...
தமிழக முதல்வரின் உண்மை முகம் : இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!!
தமிழக மக்களால் செல்லமாக அம்மா என்று அழைக்கப்படும் செல்வி ஜெயலலிதா அவர்கள் அண்மையில் இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருந்தார்.
இதன் மூலம் தமிழகத்தில் 6வது தடவையாகவும் முதல்வராகி சாதனை படைத்துள்ளார் என்பது...
முல்லைத்தீவில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9.30 அளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு வலயக்கல்வி அலுவலகம் வரை இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில்...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான போக்குவரத்தில் பாதிப்பு – நந்திக்கடலூடாக பயணம்
முல்லைத்தீவில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்காக பொதுமக்கள் மேற்கொண்ட பயணத்தில் பல அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பில் இருந்து கேப்பாப்புலவு வீதி புனரமைப்பு செய்யாத காரணத்தினால் இந்த பாதை குன்றும் குழியுமாக இருந்து பொதுமக்கள்...
யுவதியின் உயிரை காப்பற்றிய 3 இளைஞர்களுக்கு பாராட்டு விழ……
இளைஞர் ஒருவர் தனது காதலி மற்றும் அவரின் தாயியையும் சில நபர்களுடன் இணைந்து தாக்கி கிங் கங்கையில் தள்ளிவிட்ட சம்பவம் அண்மையில் பத்தேகமயில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞரால் தள்ளிவிடப்பட்ட அந்த யுவதிக்கு 16 வயது...
வாகன நெரிசல் இனி இல்லை: சாத்தியமாகிறது புதிய வகை ஹோவர் பேருந்து
சீனாவில் புதிய வகை ஹோவர் பேருந்தை அடுத்த ஆண்டு பரிட்சார்த்த முறையில் செயல்படுத்த உள்ளனர். இனி வாகன நெரிசல் அறவே இருக்காது என இதன் வடிவமைப்பாளர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர். காரணம் இந்த ஹோவர்...
தொழில்நுட்பத்தின் மற்றுமொரு வரப்பிரசாதம்
மனித வாழ்வில் பயன்படுத்தப்படுவதற்கென தற்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் அனேகமான பொருட்கள் நீண்ட காலம் நிலைப்பதில்லை.
அவற்றுள் சில குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பாவனைக்கு உதவாமல் போனதும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படும்.
ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருள் (Material) ஒன்று...
‘தெறி’ படத்தில நம்பமுடியாத இடங்களில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள்!….
விஜய்யின் தெறி படமானது சித்திரைப் புத்தாண்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைத்தது.
இப்படத்தின் காட்சியமைப்புக்கள் ரசிகர்களுக்கிடையில் மட்டுமன்றி, ஏனைய மக்கள் மத்தியிலும் வெகுவாக பேசப்பட்டிருந்தது.
இதற்கு காரணம் இப் படத்தில் பயன்படுத்தப்பட்ட VFX...
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீரவுக்கு பதிலாக மாற்றுவீரர்
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர முதுகில் கீழ் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் துஷ்மன்த சமீர நான்கு மாதங்களுக்கு மருத்துவ...