காணொளிகள்

ஒரு நொடியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சாகசம்!!

உலகில் வித்தியாசமாக எதையாவது செய்யவேண்டும் என்று எண்ணுபவர் பலர். எது செய்தலும் தனக்கென்று தனி தன்மை இருக்க வேண்டும் என்று பல வித்தியாசங்களை கையாளுவார்கள். அவ்வாறு மேஜிக் என்பது பலராலும் முயற்சி செய்யப்படும் ஒன்று....

பள்ளியில் புகுந்து சிறுத்தை செய்த அட்டூழியம்… 4 பேர் காயம்

இந்தியாவில் பெங்களூரு வர்த்தூரில் அமைந்துள்ளது விப்கையார் ஆங்கிலப்பள்ளி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று பள்ளி மூடப்பட்டிருந்தது. காவலாளிகள் மட்டும் பணியில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் பள்ளியின் முன்வாசல் வழியாக சிறுத்தை...

ஹிக்கடுவ பகுதியில் 350 கிலோ எடையுடை மீன் பிடிப்பு

ஹிக்கடுவ பகுதியில் இன்று காலை 350 கிலோ எடையுடைய மீன்னொன்று மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி வலையில் சிக்கிய மீண் சுறா மீன் இனத்தை சேர்ந்ததாகும். ஹிக்கடுவ மீனவ துறைமுகத்திலிருந்து வெலிகம பிரதேச மீனவர்களுக்கு இந்த மீ்ன்...

வடக்கு முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு ஆணையாளர் நேற்று விஜயம் செய்த போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தார். இதன்போது சிறைகளில்...

இந்த அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கருத்துக்கு அடிபணிந்து செயற்படுகிறது: கோத்தபாய

யுத்த காலத்தில் இராணுவ வீரர்களால் எந்த யுத்தக்குற்றங்களும் இழைக்கப்படவில்லை என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த அரசாங்கமும், அரசாங்கத்தைச் சார்ந்தவர்களும் யுத்த காலத்தின் போது இராணுவ வீரர்கள் குற்றமிழைத்ததாகக் கூறி இராணுவ வீரர்களை...

சிங்க லே அமைப்புக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

சிங்க லே தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பனவற்றுக்கு நீதிமன்றத்தில் பொலிஸார் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பெற்றுள்ளனர். இந்த தடை உத்தரவை பதுளை நீதிமன்ற மேலதிக நீதவான் ஆர்.எம்.பி.சீ....

நல்லூர் முருகனை வழிபட்ட ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்

யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் வருகைதந்திருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையா ளர் அல் ஹீசைன் வரலாற்று புகழ் மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து விசேட வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் காலை...

தவறான சட்டங்கள் காரணமாகவே தமிழீழ கோரிக்கைக்கு ஆயுதம் ஏந்தினர்: சிறிநேசன்

தவறான சட்டங்கள் காரணமாகவே தமிழீழ கோரிக்கைக்கு ஆயுதம் ஏந்தினர் என மட்டக்களப்பு தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம் நேற்றைய தினம் நாட்டில் பல பகுதியிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.அதேவேளை...

இலங்கை – பாகிஸ்தான் – மாலைத்தீவு கூட்டு இராணுவப்பயிற்சி

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு படையினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு இராணுவ பயிற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த பயிற்சி இரண்டு வாரங்களுக்கு  தொடந்த...

750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்

750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரட்டை பிரஜாவுரிமைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார். இரட்டை பிரஜாவுரிமைக்காக...