காணொளிகள்

போக்குவரத்து நெரிசல்களை தடுக்க புதிய நுட்பம் (வீடியோ இணைப்பு)

சமகாலத்தில் சனத்தொகை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவது அறிந்ததே.இப்பிரச்சினைக்கான தீர்வாக பல்வேறு போக்குவரத்து முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக அமெரிக்காவின் மெக்ஸிக்கோ நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க மிதக்கும்...

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் வெள்ளப் பெருக்கும் ஆப்கானிற்குள் புகப் போகும் ரஸ்யாவும்

பருவமாற்றத்தால் அமெரிக்கா முன்னைய வருடங்களை விட இவ்வருடம் அதீத பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.  45 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான டொலர் பெறுதியான அழிவுகளைச் சந்தித்துள்ளது. ஒரு வாரகாலத்தில் அதிக வீச்சுள்ள சுழல் காற்று மையங்கள்...

முச்சக்கரவண்டி வண்டியில் இருந்து ஜோடி ஒன்று சடலமாக

 அம்பாறை உகன, ஹிமிதுராவ பகுதியில், முச்சக்கரவண்டி யொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது சடலங்களை புதன்கிழமை (30) மீட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இங்கினியாகல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும் முல்லேரியாப்...

எங்களுக்கு புத்தாண்டே கிடையாது. கவலையில் சென்னைவாசிகள் (வீடியோ இணைப்பு)

சென்னை மக்களை புரட்டிப்போட்ட வெள்ளம் தற்போது வற்றிய நிலையிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. வெள்ளத்தால் உடமைகளை இழந்த மக்கள், அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செய்த நிவாரண உதவியால் பயனடைந்தாலும், அது முழுமையான...

வலி.வடக்கில் 25 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த நிலங்களை நேரில் பார்வையிட்டனர்!

யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட தங்கள் சொந்த நிலங்களை 25 வருடங்களாக இடம்பெயர்ந்திருந்த மக்கள் இன்று ஆவலுடன் நேரில் சென்று பார்வையிட்டனர். யாழ்ப்பாணம், வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 468.5 ஏக்கர் நிலமும் வலி,கிழக்கு உயர்பாதுகாப்பு...

அநாதையான ஒட்டிசுட்டான் தொழிற்சாலை!

யுத்தம்... இன்றும் பலரது வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதன் தாக்கம் இன்றும் காணப்படுகின்றது. இதன்படி, யுத்தத்தின் பாதிப்புக்கள் முல்லைத்தீவை இன்றும் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றது. இது...

தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்பை உருவாக்குதற்கு தடையில்லை! சிறீதரன்

விடுதலைக்காக போராடுகின்ற ஒரு இனம் தன்னுடைய தேசிய இலக்கை அடைவதற்காக தமிழ்ப் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை உருவாக்குவதில் எந்தவிதமான தடைகளும் இல்லை. அதை சந்தேகம்கொண்டு பார்க்கத் தேவையில்லை என தமிழ்த் தேசிய...

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளை அழிக்க துடித்த கருணா(நேரடிச் சண்டைக் காணொளி)

  தமிழ்  இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப்புலிகளை அழிக்க இறுதிவரை  துடித்த கருணா தன் வசமிருந்த போராளிகளை தன் தவறான பிரச்சாரங்கள் மூலம் தனக்கு விசுவாசமாக்கி எந்தவொரு ஆயுதமும் இன்றி இருந்த அதே மாவட்ட...

ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்தவர்கள் மகிந்த கையில்..! இன்றும் மட்டு நகரில்.?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையில் யார் தொடர்பு..? கொலை நடந்த இடம் எப்படி கொலைக்கான காரணம் என்ன..? கொலையில் நேரடித் தொடர்பாளர்கள் யார்..? இவை பற்றி...

சம்பந்தனுக்கு சகுனியான முதல்அமைச்சர் விக்கினேஸ்வரன்-பொறுத்திருந்து பதில் கொடுப்பேன் என்கிறார் சம்பந்தன்

  கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது! 'தமிழ் மக்கள் பேரவை' உருவாக்கம் குறித்து சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். தமிழ் மக்களின்...